திரு அவதாரம் 103 வைத்திருக்கிறோம். முருகன் படம் வைத்திருக்கிறோம். இன்னும் பல படங்களை வைத்திருக்கிறோம். ஆண்டவனுக்கு வடிவம் கிடை யாது. என்று சொல்கிறார்கள் முஸ்லிம்கள். ஆனால் அவர்கள் மசூதியின் படத்தையும், குரான் வாக்கியங்களை வண்ண எழுத்தில் எழுதிய படங்களையும் வைத்திருக்கிறார்களே, ஏன்? கண்ணில் கண்டது மனத்தில் பதியும். காணாவிட்டால் பதியாது. Out of sight இது எல்லா மதத்திற்கும் பொதுவான தத்துவம். தோத்திரத்தைப் படிக்கிறோம். அந்த எழுத்தே ஓர் அடையாளக் தானே? இறைவன் தனக்கென ஒரு வடிவமும், நாமமும் இல்லா விட்டாலும் பலவற்றையும் அவன் எடுக்கிறான் என்று மாணிக்க வாசகர் சொல்கிறார். out of mind. "ஒருநாமம் ஓருருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ." பல வடிவம் ஏன்? அடுத்தபடியாக ஒரு சந்தேகம். "ஆண்டவனுக்கு வடிவம் உண்டு அல்லது எடுக்கிறான் என்று ஒப்புக்கொள்கிறோம். ஆனால் இப்படிப் பல வடிவங்கள் எதற்காக? ஒரே ஒரு வடிவம் இருக்கக் கூடாதா?" சில சீர்திருத்தவாதிகள் கேட்பார்கள். 14 என்று ஆயிரம் தெய்வம் உண்டென்று கருதும் மூடர்களே " என்று மற்ற மதத்தினர் நம்மைக் குறை கூறும்போது நமக்குக் கூட அது நியாய மானதாகத் தோன்றுகிறது. எதற்காக ஆண்டவன் பல வடிவங்களை எடுக்கிறான் என்ற கேள்வி உள்ளத்தில் முளைக்கிறது. இதைக் கொஞ்சம் இங்கே பார்க்கலாம். மற்ற மதங்களுக்கும் நம் மதத்திற்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. செத்த பிறகே சிவலோகம், வைகுண்டம் அடையுலாம் என்று எண்ணுவது அன்று நம் நாட்டுச் சமயம். இந்த உடம்பு இருக்கும்போதே திருவருளைப் பெற வேண்டும்.; பெறலாம். என்பது சுருதி. $5 அம்ருதம் இக பவதி" "இத்தேகமொடு காண்பனோ" 16 று தாயுமானவர் குறிக்கிறார். இந்த உடம்பு இருக்கும் போதே.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/123
Appearance