பக்கம்:கனவுப்பாலம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கனவுப் பாலம் அழகுச் சின்னமே இந்த செர்ரிப் பூக்கள் தானே! ஆகவே அந்தப் பெயராலேயே இந்த இயக்கத்தை நடத்துகிருர்கள்.’ 'அவ்வளவு சக்தி வாய்ந்த இயக்கமா அது? 'உயிரைக் கொடுத்தாவது தங்கள் லட்சியத்தைக் காப்பாற்றக் கூடிய உயர்ந்த மனிதர்கள் அந்த இயக்கத்தின் பின்னணியில் இருக்கிறர்கள்.’ கிைஜிமா யார்?: - - 'அந்த இயக்கத்தின் தலைவி. ரொம்ப நல்லவள். தன் வாழ்நாளேயே கூைரா: வுக்காக அர்ப்பணித்துக் கொண்டவள்.: 'நான் இன்று கிஜிமாவைப் பார்த்தப் பேசியாக வேண்டும். அவருக்கு இங்கிலிஷ் தெரியுமா?

ேஇங்கிலிஷ், தமிழ் இரண்டுமே தெரியும்.?? "சிம் நழுவிப் பாலில் விழுந்த மாதிரி இருந்தது. அவனுக்கு.. - . என்ன சொல்கிருய்? தமிழ் தெரியுமா::: - விஸ்கியை இரண்டு விழுங்கில் முடித்தான் கோபால். ‘ஆம்! என்னுடைய அம்மாதான் கிஜி மா. நேற்று கடையில் பார்த்தீர்களே, அவரேதான்:
  • நீ இதை ஏன் முன்பே என்னிடம் சொல்லவில்லை? அவரா கடையில் உட்கார்ந்து வியாபாரம் செய்கிருர்? ஆன்வளவு பெரிய இயக்கத்தின் தலவியi? நம்ப முடிய வில்லையே 192 - داده و با , , , , , , . . . ه
  • அவருக்கு வியாபாரம் பொழுது போக்குதான். லட்சியம் செர்ரி ப்ளாஸம். கலப் பொருள்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், அதல்ைதான் ஹாண்டி க்ராப்ட்ஸ் கடை வைத்திருக்கிருச். கோபால்: நீங்கள் அவரை எப்போது பார்க்க விரும்புகிறீர்கள்??? -

"இன்றே, இப்போதே!: : , , - - 'நான் புறப்படுகிறேன். இதோ உங்கள் சந்திப்புக்கு நேரம் தெரிவிக்கிறேன்.: : -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/14&oldid=768606" இலிருந்து மீள்விக்கப்பட்டது