பக்கம்:கனவுப்பாலம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 69. அப்போது, பஸ்ஸர்' ஒலித்தஆே. யாரோ ஆப்பி, ருங்க், இதோ வந்து விடுகிறேன்’ என்று கூறிக் கீழே இறங்கிப் போனுள். - - சற்று நேரமாகியும் அவள் திரும்பி வராமல் போகவே கெளதம் சந்தேகத்துடன் எழுந்து போய்ப் பார்த்தான். அவள் படிக்கட்டுக்கு அருகில் குத்துயிராய்க் கீழே வீழ்ந்து கிடப்பதையும் மார்பிலிருந்து ரத்தம் பெருகுவதையும் கண்டு திடுக் கிட்டான் அவள் துடித்துக் கொண்டே நான் தான் கிஜிமாவைக் கொன்றேன். அதோ என் ஜனச் சுட்டுவிட்டு ஒடுகிருனே, அவனைப் பிடியுங்கள், விட்டுடாதீங்க. கி.ஜி. மாவைக் கொல்லச் சொன்னது அவன் தான்’ என்ருள். ரியோவைச் சுட்டுவிட்டு வெளியே. ஒடிக்கொண்டிருந்த அந்த ஆசாமியை அங்கு நின்ற இன் ஸ்பெக்டரும் அவரது ஆட்களும் மடக்கிப் பிடித்து. வானில் ஏற்றிக் கதவைக் சாத்தினர்கள். கெளதமுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லே. 11 ஒரு வழியாக முரடன் மடக்கிப் பிடித்த மகிழ்ச்சியில் இன் ஸ்பெக்டர் டெம்பூரா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எதிரில் உட்கார்ந்திருந்த கோபாலப் பார்த்து, எப்ப. ஒருத்தன் பிடிபட்டானே, இனி எல்லாரையும் மட்க்கி விடலாம். தாங்க்ஸ் டு கெளதம்’ என்றவர் சிகரெட் பற்ற். வைத்துக்கொண்டு என்னசாப்பிட்றே கோபால்?: - *உங்க முகத்திலே இன்றுதான் சிரிப்பைப் பார்க்கிறேன் ஸார் ! ஐஸ்கீரிம் கொண்டு வரச் சொல்லுங்க.’’ என்றன் கோபால், - - எ பெரிய ஹெட் ஏக் தீர்ந்தது. எங்க ஜப்பான் நாட்டுக்கே அவமானம். அதுவும் எங்க ப்ரிபெக்சர்லயே க-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/65&oldid=768661" இலிருந்து மீள்விக்கப்பட்டது