பக்கம்:கனவுப்பாலம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கனவுப் பாலம் இப்படி நடக்குதுன்கு வர வர அமெரிக்கா மாதிரி ஆயிட் இது இங்கயும். - அந்தக் கொலேக்காரன் என்ன ஸார் சொல் கிருன்??? '« - • * * * - * * 667 சொல்வான் க்? கொடுக்கிறதைக் கொடுத்தா எல்லாம் வெளி யே வந்துரும்.?? - 'அடிப்பீங்களா அவஆன?: - அடிக்க மாட்டோம். எத்தனையோ மெதட் இருக்கு മ്ലങ്ങജൂ ஒண்ணுப் பார்த்தப்புறம்... கடைசியா தேவைப் பட்டா...' - 'அனுவசியமா என் மேலே சந்தேகப் பட்டீங்களே. இப்ப பார்த்திங்களா??? - கோபால்! இப்பு இந்த முரட்டுப் பசங்க எல் லோரையும் ரவுண்ட்’ பண்ணியாகணு மே, அதுதான் கவலேயா இருக்கு.? . - 'அந்த கிஜிமாவை ரியோங்கற பெண்தான் கொலே செய்திருக்சனும். இப்ப் நல்லாத் தெரிஞ்சு போச்சு. இந்த ஆளுங்க தான் ரியோ மூலமா கிஜிமாவைக் கொன்னிருக் காங்க. கெளதம் ரியோ வீட்டுக்குள் போவதை அவங்க தூரத்திலிருந்து வாச் பண்ணியிருக்காங்க. உடனே அவர் களில் ஒருத்தன் போய் ரியோவை க்ளோஸ் பண்ணியிருக் கர்ன்னு தான் எனக்குத் தோணுது.’

கோபால்! அன் இனக்கு, கிஜி மா ஆஸ்பத்திரியிலே

இருக்தாங்கன் னு சொல்லி உங்களே ஏமாற்றி அவசரமாக் தடத்திட்டுப் போனங்களே அவன்களில், ஒருத்தன விருப்பானே இவன்? வாங்க போய்ப் பார்க்கலாம். “லாக்கப்’ல் தான் இருக்கான்’ என்ருர் இன்ஸ்பெக்டர். கம்பிகளுக்குப் பின் உட்கார்ந்திருந்த முரடன் கோப்லேப் பார்த்ததும் முக்த்தைத் திருப்பிக் கொண்டான். இவனே எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு ஸார்: இவன்ேதான். முகத்தில் இடது புருவத்துக்கு மேல ஒரு தழும்பு இருக்குதா, பாருங்க்.’ -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/66&oldid=768662" இலிருந்து மீள்விக்கப்பட்டது