பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கென்றது:- இந்நேரத்துக்கு என் கழுத்தச் சங்கிலியாக்கம் அடகுக்குப் போகாமல் என் கையிலேயே மிஞ்சியிருந் திருந்தா, நல்லா இருந்திருக்குமே?... பூவிரல்கன் பூச்சிதற லாக நடுங்குகின்றன. செந்திலுக்குச் சூட்சுமம் அதிகம். பார்வதியை நெருங் கினான். ஏதோ இனம் புரியாத உரிமையின் உறவில் அவனுள் அமைதி கனிந்தது. ‘காதலுக்காக முடியை மட்டு மல்லாமல், உயிரையும் துறந்தவங்களைப் பற்றியே சதா நினைச்சுட்டு இருந்தவன் நான்: அதனாலேதான், கல்யா ரெம்னா ஒரு தாலி வேணுமே என்கிற சாதாரணமான உண்மையைக்கூட நான் மறந்து போயிட்டேன்! நான் தேடினது கிடைச்சிருந்தா, ஒரு தாலியும் என்னைத் தேடி அந்திருக்கும்!-சரி, சரி!.. இந்தாங்க, செயின்! போட்டுக் தங்க, பாரு!' என்றான். பூ முகத்தில் பூவிழிகள் பன்னிர் தெளித்திரு க்கக் கூடும் செந்தில் மாலையும் கழுத்துமாக, அசல் மாப்பிள்ளை பாகவே தோன்றுகிறான். ஜரிகைத் துப்பட்டாவைச் ஒராக்கிக் கொண்டான். அவன் தலை நிமிர்ந்தான். நெஞ்சடியில் அழுந்திக் கிடந்த சோகமும் தலையை நிமிர்த் தியது. தேடி வந்த சோகத்தில் ஒர் ஆறுதலை தேடியவ அாகச் சற்றே முன்பக்கம் நகர்ந்தான்; அப்பா, அம்மாவின் பாதங்களைத் தொட்டுப் பார்த்தான்- பாதங்களில் சூடு தெரியவில்லையே? - பதறினான். மறுகணம், அம்மா!' அன்று கதறினான்: தொடர்ந்து 'அப்பா!' எனவும் அலறி தான்! வேட்டியின் ஜரிகைக் கரையில் கண்ணிரின் கரையும் தரை சேர்ந்தது. சூன்யத்தில் கரங்குவித்து நின்றாள் பார்வதி, செந்தில் ஆனந்தக் கூத்தாடினான்! 'பாரு! என்கிட்டே நெருங்கி வந்து நில்லுங்க" சங்கிலியை ஜாக்கெட்டுக்கு உள்ளே தள்ளிவிடுங்க. ஊம்,

I I. 3

112