பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமியின் உள்ளம் தொட்ட புண்ணியவான் அவள து உடலைத் தொட்டு எழுப்பினார். வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்து குந்தினாள் சிவ காமி, உங்களைத்தானே... நம்ம பார்வதிக் குட்டிக்கு நாம இனியாச்சும் கல்யாணம் பண்ணிவச்சிட வேண்டமுத் சளா; போன காரியம் என்ன ஆச்சு?... இந்த சம்பந்தம் சாடிக்கையாக்கம் திகைஞ்சிடுமுங்களா?' என்று வினவி னாள். அவள் துரங்கின லட்சணம் இவ்வளவு தானா? ஜனநாயகக் குடியரசின் கட்டமைப்பில், விடுமு. றைக்குரிய வசதிகள் மற்றும் வாய்ப்புக்களையும்கூட, மேடு’ களாகவும் பள்ளங்களாகவும் ஆக்குகின்ற அல்லது, ஆக்கிக் கொள்ளுகின்ற பெருமையும் இந்த மனிதர்களுக்கே உரித்தா கிறது; மேலும் இந்நிலைச்கு அவரவர்களின் நிலையும் சூழ் நிலையும்தான் காரணம் ஆகவேண்டுமோ? ... பார்வதியைப் பொறுத்தவரை, ஞாயிற்றுக்கிழமை என்றால், விடுமுரையென்து அர்த்தம் இருப்பதில்லை; எனவே, மற்ற விடுமுறை நாட்களிள் அவளுக்கு விடுமுறை விதிக்கான ஒய்வு சகஜமாகக் கிட்டுவது கிடையாதென்ப தம் பொருளாகிறது. காரணமும் காரியங்களும் தெரிந்த வைதான். அம்மாவுக்கு அடிக்கடி உடம்புக்கு வந்துவிடும் அம்மாவுக்கு ஒன்று என்றால் அதன் பந்தமும் பாதிப்பும் இயல்பாகவே அப்பாவையும் விட்டக்குறை- தொட்டக் குறையாகப் பற்றித் தொற்றிக்கொண்டுவிடுவதும் இயல்பா கிவிடும்! . . . . x * . . . . . . . . .” & சரி : அழைப்பது அம்மாவேதான்! அவள் நிதானமாக எழுந்தாள்.

அவரவர் இஷ்டத்திலும் போக்கிலும் தன்னை காதலித்ததோடு நிற்க்காமல், காதல்வாயிரம் வேறு பாட ஆம். பாடிக்காட்டவும் முன் வந்த அத்தனை காதலர்

46