பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களின் காதல் கடிதங்களை அத்தனையையும் வழக்கம் போலவே ஒரே குவியலாக எடுத்து உரைக்குள்ளே திணித்து அந்த உறையைப் பற்றற்ற நிலையில் பற்றிய வளாகக் கூடத்துக்கு நடந்தாள்: பெட்டியில் அடைத்தாள். திரும்பினாள்: ஒரு வாய் தண்ணீர் குடித்தாள்; மீதித் தண் ரீைரில் கண்களையும் கைகளையும் கழுவினாள், அம்மா விடம் ஓடினாள். அவ்ளோடு புதிய உற்சாகமும் ஒடி வந்தது. காதல் எ ன் கிற உணர்வையும் கைகழுவி விட்டதால் விளைந்த புது அனுபவம் அவளது மகிழ்ச்சிக்குச் காரணமாக இருக்கலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலும் இந்த இல்லத்தின் மத்தியானச் சாப்பாட்டுக்கு முட்டைக் குருமா தான் ஸ்பெஷல்! - பார்வதிக்கும் ருசி உண்டு; பசியும் உண்டு:- அது சரி: ஞாயிற்றுக்கிழமைகளிலேனும் இந்தப் பசிக்கு விடு முறை விட வேண்டாமோ? அவளுக்குச் சிறிக்கவும் தெரிந்தி ருந்தது. முட்டை கோசு பொறியலுக்குச் சன்னம் சன்ன மாக நறுக்கினாள்; தேங்காய் மூடியைத் துருவி முறத்தில் தனியாக வைத்தாள். பாகற்காய்களைத் துண்டு துண் டாக அரிந்து சாம்பாருக்காக ஒதுக்கினாள், அம்மாஅப்பா சாப்பாட்டுக்காகவே காத்திருக்கிறார்கள்! ஆத்ம நாதன் ஆத்மார்த்தமான நம்பிக்கையோடு சிரித் தார். வேளை கடி வந்தால், எல்லாம் கைகூடி விடும். திம்மதியாகச் சாப்பிடலாம்: வா, சிவகாமி!' என்று ஆதுரத்தோடு ஆதரவாகக் கொஞ்சினார்; கெஞ்சினர்ர். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தட்டுக்களை எடுத்து வைத்தாள் பார்வதி, அவளுடைய தட்டும். கையோடு வந்தது: அதை இடம் மாற்றி அலமாரியில் மேலே வைத் தாள். கமலியின் எவர்சில்வர் பிளேட்டை எடுத்து.வைத் தாள். இப்போதெல்லாம் அவள் அதில்தான் சாப்பிடு,

_. 4.7

47