பக்கம்:கன்னித் தமிழ்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

கன்னித் தமிழ்


குழையோடு போராடி மோதும் சிவக்க அரிகளையும் குளிர்ச் சியையும் உடைய கண்களால் விரும்பி இனிது பார்க்கும் காதலியின் பார்வையினல் மோதப் பெற்றேளுதலின், பொருள் எத்தனே வகைகளாக இருந்தாலும் இருக்கட்டும்: வாழ்க, கான் பிரிந்து வரமாட்டேன்.

ஆயிடை - அவற்றினிடையில். நாப்பண் - டு வி ல். கெடுவ-கெடுபவை. யாகும். விழுநீர் - விழுப்பமான நீரை யுடைய கடல். வியல் அகம் - பரந்த உலகம் தூணி. முகத் தலளவைக்குரிய கருவி. எழுமாண் - ஏ ழு த ட ைவ. விழுநெதி - உயர்ந்த நிதி. மழை-குளிர்ச்சி, அமர்ந்துவிரும்பி. செகுத்தனன் -மோதப்பட்டேன். எஅனயஎத்தனே அளவுடையவை.) -

இந்தப் பாட்டைப் பாடின புலவர் சிறைக்குடி ஆந்தையார் என்பவர். - . . . . “

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/200&oldid=1286052" இலிருந்து மீள்விக்கப்பட்டது