பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйusйr — «әФ «Qрғылшй шптіъюви —ost_cosofisитеғой? 522 உம்பெரும் உலகும் எல்லாம் விளியும் அஃது ஒளிதி ' என்றான் "முக்கணான் படையும், ஆழிமுதலவன் படை யும் முன்னின்று ஒக்கமேவிடுமே, விட்டால், அவற்றையும் அவற்றின் ஒயத் தக்கவாறு இயற்றி, மற்றுன் சிலை வலித் தருக்கினாலே புக்கவன் ஆவி கொண்டு போதிது புகழின் மிக்கோய்” இராமன் இலக்குவனைத் தழுவி, எதிரி உன் மீது பிரம்மாஸ்திரத்தைத் தொடுத்தால் அதற்குப் பணிந்து குறியிலிருந்து விலகிக்கொண்டுவிட வேண்டும். அதை எதிர்த்து நிற்கக் கூடாது அப்படி அதற்கு எதிராக எதிர்க்கணை தொடுத்தால் வானுலகம் இப்பூலகமும் எல்லாம் அழியும். பெரும் நாசம் ஏற்பட்டுவிடும். எனவே அதை நீ தவிர்க்க வேண்டும்!! என்று கூறுகிறான். இந்த நேரத்தில் மற்றொரு நிகழ்ச்சியை இங்கு நினைவு கூற வேண்டும். அனுமன் சீதையைத் தேடுவதற்காக இலங்கை சென்று-அங்கு அசோகவனத்தில் பிராட்டியைக் கண்டுவிட்டுத் திரும்பும் போது அவன் வந்துபோனதன் அடையாளமாக ஒர அட்டதாகும் செய்தான். அரக்கர்கள் அவனைத் தாக்க வந்தபோத் அவர்களைத் திருப்பி அடித்துக் கொன்றான். கடைசியாக இந்திரசித்தன் வந்து அனுமன் மீது பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அப்போது அனுமன் அதை எதிர்க்காமல் அதற்கு வணங்கி, பணிந்து, அதற்குத் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டான் என்பதைக் கண்டோம். இங்கு இலக்குவனுக்கு பிரம்மாஸ்திரத்திலிருந்து எப்படித் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி மிகவும் நுட்பமாக இராமன் விளக்கமாகக் கூறுகிறான். அடுத்து, “முக்கணான் படையும் ஆழி முதலவன்படை யும் முன்னின்று ஒக்கவேவிடுமே, விட்டால் அவற்றையும் அவற்றின் ஒயத்