பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

зылшейт — бәсъ әсрәтилд штвовал —ғы ғаһатәвәт 98 சுலபமாக எடுத்து வளைத்து முறித்தான். இதைக் கண்டு மிதிலை மக்கள் பெருமகிழ்ச்சியடைந்து இராமனைப் பலவாறாகப் பாராட்டினார்கள். அது பற்றிக் கம்பன் கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகிறார். "தசரதன் புதல்வ னென்பார் இாமரைக் கண்ண னென்பார் - புயலிவன் மேனி யென்பார் டுவையும் பொருவு மென்பார் ட மயலுடைத் துலக மென்பார் டுரனிடன் அல்ல னென்பார் - கயல் பொரு கடலுள் வைகும் அத (கடவுளே காணும் என்பார் ”ட இராமன் சாதாரண மனிதனல்ல, பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள கடவுளே தான் என்று மக்கள் கூறுவதாகக் கம்பன் மிகச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். இராமன் சீதையைத் திருமணம் முடித்து, அவனுடைய சகோதரர்களும் தசரதனும் அமைச்சர்களும் சுற்றமும் படை பரிவாரங்களும் சூழ அயோத்திக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். வழியில் பரசுராமன் வந்து இடைமறித்துத் தன்கையில் இருக்கும் விஷ்ணு தனுசை எடுக்கும் படி இராமனுக்குச் சவால் விடுகிறான். பரசுராமனுடைய வரலாற்றையும் அவனுடைய கோபக்கனலையும் வலிமையையும் நன்கு அறிந்தத் தசரதச் சக்கரவர்த்தி பயந்து நடுங்கித் தனது அன்புமகன் இராமனுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விடுமோ வென்று அச்சங்கொண்டு பரசராமனிடம் பணிந்து வேண்டுகிறான். “அவன் அன்னது பகரும் அளவையின் m மன்னவன் அறைவான் புவனம் முழுவதும் வென்றொரு முனிவகிற்கு அருள் புரிவாய்