இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
37
இரண்டு காண்டங்களாகப் பிரித்தும் இருக்கிறார். பின் வரும் கணக்கு கம்பனும், வால்மீகியும், துளசிதாசரும் அந்தந்தக் காண்டங்களுக்கு எத்தனை இடம் தந்திருக்கிறார்களென்று காட்டும்.
இதிலிருந்து கம்பன் கதையைக் கூடிய வரையில் வால்மீகி கொண்டுபோயிருக்கிறபடியே கொண்டு போயிருக்கிறான் என்று ஏற்படும்.[1] தமிழ் நாட்டார்
- ↑ நிகனத்தில் கம்பனுடைய ஒரு விருத்தத்திற்கு, வால்மீகியின் 2 சுலோகங்களும், துளசிதாசரின் 2 செய்யுள்களும் சரியாயிருக்கும்.