பக்கம்:கற்சுவர்கள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

壹80 “. . கற்சுவர்கள்

நாள் பார்த்து வைத்துக் கொண்டு மலேயாவிலிருந்து குடும்பத்தினரைப் புறப்பட்டு வருமாறு கடிதம் எழுதினார். மற்ற உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தார். திருப்பூட்டு நாள் முடிவானதும் குருக்களோடு அப்படியே நேரே கோவி லுக்குச் சென்று ஓர் அர்ச்சனை செய்து பிரசாதத்தை. வாங்கிக் கொண்டார். - -

> "நிம்மதியா இருங்கோ? அம்மன் வரப்பிரசாதி எல்லாம் நல்லபடி முடியும். சின்னராஜா கொடுத்து வச்சவர்' என்று குருக்கள் முன் கூட்டியே ஆசீர்வாதம் செய்தார். அந்த நிமிஷத்திலிருந்து கவியாணச் சமையலுக்கு யாரை ஏற்பாடு செய்வது, கச்சேரிக்கும் நாதஸ்வரத்திற்கும் யார் யாரை ஏற்பாடு செய்வது என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கினார் மாமா. அவருடைய மனம் கனவுகளில் மிதக்கத் தொடங்கியது, தன் சகோதரியும் இறந்துபோன மகாராணியுமான தனசேகரனின் ஆன்னை என்ன வாக்கு வாங்கிக்கொண்டாளோ அது நிறைவேறப் போகும் காலம் நெருங்குகிறது என்று மகிழ்ச்சியடைந்தார் அவர் கலைப் பொருட்கள். வாகனங்கள், சிலைகள் எல்லாம் பட்டியல் போட்டு முடிந்ததும் அரண்மனை என்ற பிரம்மாண்டமான மரளிகையில் ஆற்றை ஒரு இபரிய பொருட்காட்சியாக வைப்பதற்குத் தனசேகரன் முயற்சி மேற்கொண்டபோது தான் ஆலுன் அவற்றை விற்கப் போவதில்லை என்பது ழாமாலுக்குப் புரிந்தது. இரண்டே மாதங்களில் அவற்றை ஒழுங்குபடுத்தி லுைப்பதற்குப் புதைபுெரருள் இலாகாவில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற ஒருவரையும், இண்டீரியர் டெகரேஷ்ணில் கெட்டிக்கரரியர்ன பட்டதாரிப் பெண்மணி ஒருத்தியையும் அவன் நியமித்த பேதுதான் அவசர அவசர மாத அவுன் அரண்மனையைக் காலி செய்த வேகத்திற்கான காரணத்தைத் தாமாகவே புரிந்து தொண்டார்.

- மியூசியம் ஆர்ட் காலரி, நூல்நிலையம் என்று அரண் மனைப் புொருள்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்து மாளிகையின் முதல் பகுதியில் மியூளியத்தையும் இரண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/182&oldid=553155" இலிருந்து மீள்விக்கப்பட்டது