பக்கம்:கலாவதி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


கடையி லொன்றைமட்டுங் காத்திலேத்திக்கொண்டு வெகுசோ மதனையுற்று கோக் கினள், மலாவிழித்தனள், புன்முறுவல் பூத்தனள், கெட்டுயிர்ப்பு வீங்கினள், உடல் புளசித்தனன், உடனே படத்தை மூடினள், மீட்டும் பார்த்தனள், மீட்டும் மூடி னள், துதலினிற் குரலியர் வியர்த்தனள். இவையெல்லாம் மனத்தினிற் காவி னிற் கொண்ட காதலை வெளிப்படுக்குங் குறிகள்போலும் இத்தகைய அவத்தை களடைந்த கலாவதி தன்முேழிகளிடத்திவனைப்பற்றி யாய்வாளாயினுள். அங்ான மாய்க்தபின்னர்த் தன்னுள்ளங் கவர்ந்த தலைவன் றன்காதற்குரியவனே யெனக் கேட்டு ஆகந்தவாரியிற் றிளைத்தாடும் பிடியாயினுள். ஆயினுமவன் பகையரசன் குமாானெனக்கேட்டு மனம் புழுங்கினள். இதுகாறுங் கலாவதியி னெவ்வோாவத் தையினையு முற்று கோக்கிக்கொண்டிருந்த சிதாகத்தனே காதலெனும் பித்தேறி மதக்களிருகிக் கலாவதிப் பிடியுடன் விளையாட விரும்பினளுயிலும் அறிவெனும் பாகனெதிேேதான்ற ஒழுக்கமெனுந் தளையிற்பட்டுத் தலசீழ்ந்தனன். சிறிது கோத்திற்கெல்லாங் கலாவதி யாண்மனைக்கேகினள். எகுழித் தான் மண்ணிக்கமால பினிடங் கொடுத்துவிட்டதுக் தான் காதல் கோடற்குக் கருவியா யிருந்ததுமாகிய அப்படம் கழுவிக் ேேழவிழுந்துவிட்டது. சத்தியப்பிரியனெவ்வளவு கழறியுங் கேளாத சிதாகக்தன் அவளிருந்துழித் தானுமெய்தியிருந்தனன். அதனுடனமை யாது அவன் சென்றுழியே தானுஞ் செல்ல விழ்ைந்து போகும்போது கீழே வீழ்க் திருர்தி சித்திரத்தை யெடுத்துப் பார்த்தலும் அது தன் படமாகவே யிருக்தது. உடனே சிதாங்கன் களிப்பெனுங் கரையிலாக் கடலுளாழ்ந்தனன்'; அதன்பின் அவனடிச் சுவடுகளைத் , தனகாங்களாம் ருெட்டுக் கண்களி லொற்றியொற்றிக் காமுற்றுக் கருத்தழித்தனன். இனி யென் செய்வது? தேசசஞ்சாரம் பாசசஞ்சாா மாயிற்று.


ஆகவே சிதாருத்தலுஞ் சத்தியப்பிரியனுஞ் சோழன்மக் கிரி மேதாகி கியாரிடஞ் சென்று தாங்களிருவரும் பாண்டிநாட்டினின்றும் காடுகாட்சியின் பொருட்டுப் போர்துன போர்வீார்களென்று கூறி அவர்தங் கிருகத்திலேயே விடுதியிடம் பெற்றனர். ஆஞ லிக்காட்டிலோ பாண்டிநாட்டாரெவரும் அாசன் அதுமதியின்றி வருதல் கூடாது. அப்படி யாசன் அதிமதி பெருது வந்தார்களெல்லாம் அாச ளுேடு மற்போர் புரியவே வேண்டும். அவர்கள் அதன்கண் வெற்றியுற்ரும் பரிசும் தொலைவுற்ரும் சிகையிழவும் பெறுவார்கள். இவ்வாருகவும் மேதா கிதியார் அவ் விருவர்க்கும் விடுதியிடக் தம்மகத்தேயே கொடுத்து அாசனிட மிதைப்பற்றி வெளியிடாது அவர்தமைப் புரப்பதாகவும் வாக்களித்தனர். இத்துணையுமவர் பால் அவ்விருவரும் பெற்றதன் காரணம் யாவைகொல்? அவர்தம் அறிவுமொழுக்க மும் பணிவுமே யல்லவோ? இவையற்ருர் நவையுற்முர். -


இதற்கிடையிற் சிதாகந்த சத்தியப்பிரியர்க ளிருவருங் காஞ்சிமாநகர் குறுகு முன், சோழன் ஒரு பெரிய சபைகூட்டித் தன்மகள் கலாவதியின் விவாகத்தைக் குறித்து ஆலோசிப்புழி யவர்கள் யாவரும் ஒருசோப் பாண்டியன் மகனுக்கே மனம் புரிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தனர். அதற்காசனு மிணங்கினன். இது கேட்ட மசோமோகிகியோ மன்னவனேடு பிணங்கிக் கலாவதியினது கல்யாண விஷயத்தைக்குறித்துத் தான் அவளிடம் பேசிக்கொள்ளுதற்கு விடைபெற்றுக்


கொண்டனள். கொண்டபின்னர் மகோமோகிகி கலாவதியை யழைத்து அவடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/11&oldid=653985" இலிருந்து மீள்விக்கப்பட்டது