பக்கம்:கலாவதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி கலா வ தி. 11.


மணவினையைக்குறித்து அவளையே யுசாவவும் தலைப்பட்டனள். பட்டுமென்? கலாவதி யொன்றற்கு மினக்கிப் பேசாது மநோமோகி.கியையுஞ் சுகசரீானையும் பழித்துரைத்தினளேயன்றி அவர்தர் ச்ேசெயல்களையுங் குயுக்திகளையும் தாாசை களையும்பற்றி யிழிவுபட மொழிந்து வெளிப்போந்தனள். சுகசரீான் விடயத்தி லிதுகாறும் அரைமனத்துடன் முயன்ற மகோமோகிகி யிப்போதுதான் முழுமனத் துடனும் முயலுதற்குக் கங்கணங் கட்டிக்கொண்டாள். அம்மம்ம கலாவதியின் பக்கலிருந்து அவட்குக் குற்றேவல்செய்து அவடன் மலர்த்தாள் வருடற்கு முரிய எல்லாதாள் அவளையதட்டி யதிகாரங்காட்டி வெருட்டாகின்ருள் அச்சோ இத னினும் மிகக் கொடிய கிலேயுமுண்டுகொல்? மன்னனே இதைப்பற்றி மகோமோகி கியினிடமொன்றும் வினவாது கைகட்டி வாய்புதைத்துக் கொண்டனன்.


இனி மந்திரியார் வீட்டின்கண் விடுதியிடம்பெற்ற கிதாகந்த சத்தியப்பிரிய. ரிருவரும் அற்றையிாவு மாடத்தும்பர் கிலாமுற்றத்து உலாவிக்கொண் டிருக்குங் கால் விகடவசகளும் றாண்டப்பட்ட குலாந்தகன் மாகதத்தை யழைத்துக்கொண்டு அவ்விடம்வச்து அவட்கொரு மோதிரம் வெகுமதிகொடுத்து அவள் தான் மறுகாண் மாலேக் கலாவதியைத் தனியாய்ச் சந்திக்குமாறு அவளை வயந்தச்சோலையிற் சம்ப ங்கிக்கொடி மண்டபத்கருகே கொண்டு சேர்த்தல் வேண்டுமென்று ஒருறுதி யேற் படுத்திக் கொண்டனன். இவ்வாறிவர்கள் பேசியவற்றை யெல்லாங் காந்துகின்று செவிசாத்திய வழுதிமகன் கோபங்கொண்டனனேனுக் தன்னண்பன் சத்தியப் பிரியனும் நெருட்டப்பட்டு மற்றை நாண்மாலே வயந்தச்சோலைசென்று கலாவதி யைப் பாதுகாத்தல் கடைப்பிடித்துக் குலாந்தகனேயொன்றுஞ் செய்யாது விடுத் தனன். அதன்பின் அன்றிரவு முழுதுங் துயில்கொள்ளாத சிதாங்தன் கலா வகியை கினைந்துகொண்டும் அவள்மீது பாடல்பாடிக்கொண்டுஞ் சக்திrோபாலம், பகஞ் செய்துகொண்டும் பொழுது போக்கினன். r


பிற்றைஞான்று மாலைப்போழ்தினிற் சிதாங்தனுஞ் சத்தியப்பிரியனும் வயக் தச் GFrశిమిత54 சம்பங்கிக்கொடி மண்டபமுற்றுழி, அவர்கட்குமுன்னே யாண்டு முதனளிாவு மரகதங் கூறியாங்கு கலாவதியின் வரவினை யெதிர்பார்த்துக்கொண்டு போந்துள குலாந்தகனைக் கண்ணுற்றனர். உடனே குலாந்தகனவர்களிடஞ் செ ன்று தன்னைத் தன்ருதையார் தேடிக்கொண்டு வருமாறு அவர்களை விடுத்தனரோ வென்றயிர்த்து அவர்களையே வினயின்ை. அவர்கள் தனக்கெதிர்மறை விடை கொடுத்தலுங் குலாந்தகன் அவ்விருவர்களையுஞ் சோலையைவிட்டகலுமாறு அதிகா ாத்தோடும் எவினன். ஏவியுமவர்கள் போகாமைகண்டு தன் பேதைமையினம் ன்னே குறித்தவிடம் விட்டகன்றனன். அங்கனமகன்ற குலாக்திகளும் கலாவ கிக்கு வழியிலொன்று முருவண்ணம் பார்த்துக்கொள்வான் சத்தியப்பிரியன் விடைபெற்றுச் சென்றனன். சென்றபின் கலாவதியின் வாவினை யெதிர்பார்த் துக்கொண்டே சிதாகந்த லுலாவிக்கொண்டும் பாடிக்கொண்டும் பாடல்களை மண லிலெழுதிக்கொண்டு மிருந்தனன். கவாவதி பின்னும் வந்திலள். சிதானந்தனுக்கோ முதளிைாவி லுறங்காமைபற்றி புறக்கம் வாத் தலைப்பட்டது. அம்ம அவனென் செய்வான் எழுந்தனன், உலாவினன், இருந்தனன், மணலினிற்சாய்ந்தனன், ட்டுமெழுந்தனன், மீட்டுமுலாவினன், மீட்டுமிருந்தனன், மீட்டும் மணலினிற். சாய்த்தனன், பாடினன், அவ்வாறே மணலினி லயர்க்க கித்தி ைபோயினன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/12&oldid=653986" இலிருந்து மீள்விக்கப்பட்டது