பக்கம்:கலாவதி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. வி.கோ. சூரியகாராயணசாஸ்திரியாரியற்றிய முதற்.


சிறிது சோத்திற்கெல்லாம் மரகதங் கலாவதியை யவடன்ருேழிமாழைத்தன சென்: பொய் சொல்லி யழைத்துக்கொடு வயர்தச்சோலகட் போர்தனன். அன்னணம்போக்த கலாவதி தன்டாங்கியரைக்காணுது மரகதத்தை வினவலும் அவள் அவர்கள் சோலேக்குள் வேறெங்கேனுஞ் சென்றிருக்கலாம். யானவர் களைக் கடிகினி லழைத்துவருவேன். விேரிண்டேயிருமின் ' என்று கூறியேகி ள்ை. தமியளாய் ஆண்டுகின்ற சலாவதி தனக்குற்ற விக்கண்களை யெல்லாம் நினைத்து நினைத்து வருக்கித் தான் முதனுட்கொண்டகாதல் என்றுசிறக்குமோ வேன்றேங்கி காற்புறமுஞ் சுற்றிப் பார்ப்புதிச் சிதாகத்தணுறங்குவது கண்டு அவனி டஞ்சென்று அவன் தான் முதஞ்ட்கால் கொண்ட தலைவனேவென்று தெளிந்த னள் , தெளிந்தவன்கணமே சிதாருந்தன் முன்கண்ட கனவிலுள் ਾ காதற் கிளியே கலாவ:ே என்னக் கேட்டனள். கேட்ட கலாவதி அனைத்துயிலெழு ப்பக் கருதி பின்னிசைச் செந்தமிழ்த்தீம்பாடல் பாடினள், உடனே சிதார்.தன் துயிலொழிதல் கண்டு கலாவதி பக்கத்திருந்த மாங்களி னிடையே மறைத்தனள், காணக் கேட்டுத் துயிலொழிந்தெழுந்த சிதாசக்தகுே ஒன்றையுக் காண்கிலாது கவலேகூர்ந்த கலாவதியை கினேந்து பாடிக்கொண்டிருக்கும்போது அவளது உருவு வெளிப்பட்டது. அதுகண்ட சிதாகக் தன் முன்னெதிர்ப்பட்டான் கலாவகியே பேன்றெண்ணி அதனருகே சென்று பாடியும் பணிக்க சக்தி மெழுந்துத் தழுவி யும் ஆண்டொன்று மின்மையின்வெள்கித் திரும்பலுங் கலாவதி மாங்களினிடை கிற்றலே நோக்கி யவள்பாற்சென்று தன் காதல்மொழிதலும் இருவருமொருவர்மே லொருவர் அன்புகூர்ந்த முத்தமிட்டுத் தழுவித் தமதன்பினுக்கு அறிகுறியாக ஆழி கைம்மாற்றிக்கொண்டனர்.


இவ்வாது சிதாகத்தனுக் கலாவதியுங் காதல்கர்ந்து முத்தகிட்டதனே யெர்ளித்து நின்று கண்ட குலாந்தகன் உடனே மிதனே மன்னனிடத் தெரிவிக்கு மாது ஒடினன். அதன்பின் தன்முேழிமாாய வாசக்திகையும் மாணிக்கமாலேயுஞ் சற்றுத்துளத்தே வருதல்கண்ட கலாவதி தன்தலேவன்பால் விடைபெற்றுத் திரும் பினள். வாசக்திகையும் மாணிக்கமாலேயும் கலாவதியும் ஆண்டுச் சிறிதுபேச்கிரு த்து வினோதமாய்ப் பாடிக் களித்துப் போயினர்.


சென்ற குலாச்தகனே கணப்பொழுதுந் தாழாது அாசனிடம் தான் கண்ட காட்சியைக் கூறினன். உடனே மக்திகிமேதாநிதியார்க்கு மறுகாட் சிதாகதேசத் கியப்பிரியாய அவ்விருவரையும் அரண்மனையி லவைக்களங் கொண்டுய்க்குமா ருனேயும் பிறந்தது. இஃதுணர்ந்த விகடவசகன் குலாத்தகனேவிளித்துக் 'கலா வதி சிதாகக்தன்மீது காதல் கொண்டமையினுலே நின்மீது காதல்கொள்ளாள். ஆகவே கிேன் வீட்டிற் போக்துள மதுரைலிான்ற னுடைகளைக் காணுது கவர்த்து தளித்துக்கொண்டு கலாவதியினிடஞ் செல்வையே லவள் கின்னேத் தன்றலவனெ ன்றே கினைப்பாள். அப்புறமெல்லாஞ் சரிப்படும் ' என்றுக-தின் குலாந்தகனே பிணக்கியதன்பின், மறுகா ளாசன் மதுரைவிான விளித்து விசாரணை செய்யும் போது கீ கேற்றுக்கூறியன யாவும் பொய்யென்று சொல்லிவிடல் வேண்டு ' மென்ற வற்புறுத்தினன். குலாத்திசது கவ்வாறே கூறுவலென் ருெத்துக் கொண்டனன். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/13&oldid=653987" இலிருந்து மீள்விக்கப்பட்டது