பக்கம்:கலாவதி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி கலா வ தி. 13.


மறுகாட் பிற்பகம் போழ்தத்து இராசசபைக்குச் சிதாகந்த சத்தியப்பிரிய ரிருவரும் மன்னவனைப்படி வந்தனர். வந்தபின் விசாரிக்கும்போது குலாந்தக ன்முன் நேற்றுக் கூறியது. பொய்யென்முன். ஆகவே யாச னவர்களைத் தண்டிப் பதம் கிடனில்லாதிருந்தது. மந்திரி மேதாநிதியாரு மவர்களைப்பற்றி மிகவு முயர்வாகச் சொல்லுகின்றனர். இனியென் செய்வது? மன்னவன் : கம்மானை' கடந்து அவர்கள் நங்காட்டகத்துப் புக்கனாேனு மக்குற்றத்தைப் பொறுத்துக் கொள்கின்ரும் ” என்றனன். உடனே யாண்டிருந்த சுகசரீா னெழுந்து பொறுத்த லொண்ெைதன மொழிச்து பாண்டிநாட்டாரையுமிழித்துரைத்தான். இது கேட்ட சிதானந்தன் பொருது அவனைத் த?லதுணிக்கப் புகுந்தனன். அக்கணம் விகடவசநனுஞ் சத்தியப்பிரியனும் ஈடுவட்புகுந்து தடுத்தனர். இது கண்ட சோழன் வெகுண்டு சிதாகத்தனத் தன்னெடு மற்போர் புரியுமாறு அறைகூவினன். அதற்குச் சிதாகத்தனு மிணங்கினன். உடனே போர்புரியுமிடம் பாலியாற்றிற்கும் வேகவதியாற்றிற்கும் நடுவணுள்ளயாற்றிடைக் குறையெனத் தீர்மானிக்கப்பட்டது. அதன்மேற் சுகசரீான் சிதாருந்தனைப் போர்செய்யப் போகும்போது ஒளித்து கின்று கொல்லுமா றுறுதிகொண்டான். மகோமோகிங்யோ தானிருடி வேடம் பூண்டு சிதானந்தன்போம்வழியிருந்து அவனுக்கு மயக்கஞ்செய்யு மருந்தொன்றினை அமிர்தகுளிகையென்று கொடுத்துப் போர்செய்யுமுன் அதனை யுண்ணுமாறு செய்வதற்குறுதிகொண்டாள்.


வழிகாட் கால வயந்தச் சோலைக்கட் சிதாருந்தன் கலாவதியைச் சந்தித்து அவளை மனவருத்தப்படா திருக்கும்வண்ணக் தெருட்டியதன்மேல் அன்றுமாலே மற்போர்புரிந்து முடிந்தபின்னர்த் தானவ் வயந்தச்சோலக்கட் போதுவதாகவும் அவள் ஆண்டுத் தன்னைவந்து காணல்வேண்டுவதாகவுங் கூறினன். அங்ஙனமே வருவலென் றிசைக்தாள் கலர்வதியும். அதன்மேலன்று பிற்பகற் சிதாாக்தனுஞ் சத்தியப்பிரியனும் போர்க்களஞ்செல்லத் தலைப்பட்டுத் தத்தம் உடைகளைத் தேடும் போது, சிதாருந்த னுடைகளிருந்துழிக் குலாந்தகனுடைகள் வைக்கப்பட் டிருந்த மைகண்டுக் தாழாது அவற்றையே தரித்துக்கொண்டு போர்க்கோலம்பூண்டு புறப்பட்டனர். புறப்பட்டுப் போம்வழியில் மகோமோகிவி யிருடிவேடம்பூண்டு பதுமாதகத் திருந்தனள். அதுகண்ட சிதானந்த சத்தியப்பிரிய ரிருவரும் அவள் பாம்சென்று வணங்கித் துதித்து அவளால் மயக்குமருந்து கொடுக்கப்பெற்றுக் சிறிது.தாம் வயந்தச் சோ?லக்கட்சேறலும் ஒாழுகைக்குரல் கேட்டு அஃதென். னெனத் திரும்பி நோக்கினர். அப்பொழுதொருவ னு கிரந்தோய்ந்த ஈட்டியுங் கையுமாய் மாங்களிடை மறைந்தனன். அவன்முன் சுகசரீான். அவன் சிதாந்த னதுடைகளைத் தரித்துக்கொடு போர்த குலாந்தகனைச் சிதாநந்தனென மருண்.ெ கனசீட்டியாற் குத்தலுமவன் ேேழவீழ்ந்து மூர்ச்சையாயினன். அவ்வாறவன் வீழும் போது செய்த சத்தமே யிவ்விருவருங் கேள்வியுற்ற வழுகைக்குரல். இது கிற்க. இவ்விருவருங் கடக்குால் கேட்டவிடங் குறுகலுஞ் சுகசரிான் சிதாநந்தனேக் குலாத்தகனென மயங்கிக் குத்துதற்கு முயறலுஞ் சிகாந்தன் விலகிக்கொண்டு அவனையே தனது குந்தப்படையாம் குத்துதலும் அவன் மண்ணிடை வீழ்ந்து மாண்டனன் ; மருந்துப் பெட்டியுங் கைக்குழுவிக் கீழே வீழ்ந்துவிட்டது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/14&oldid=653988" இலிருந்து மீள்விக்கப்பட்டது