பக்கம்:கலாவதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வி. கே. சூரியகாராயணசாஸ்திரியாரியற்றிய முதற்


அங்ஙனம் வீழ்ந்த கறியாத சிதாச்த சத்தியப்பிரிய ரிருவரும் போர்க்களாோ க்கி விாைக்து போயினர். போனபின் ஆண்டுச் சிதாங்தனுக்குஞ் சயதுங்கனுக்கு மற்போர் நிகழ்ந்தது. அத்ன்கட் சிதாகத்தனே வெற்றியடைந்தனன். தொலே வுண்ட சோழன் உடனே சிதாங்தனுக்குத் தன்னைத் தன காண்மனையில் வந்து காணுமா முணைதந்து போயினன். வெற்றியுற்ற சிதாகக்தனே கொடிப்பொழு அக் தாமதியாஅதன்றேவி கலாவதியைக் காணுமாறு வயந்தச்சோலை சென்றனன்.


இதற்ைெடயிற் கலாவதியோ கவற்சி மிகக்கொண்டு அரண்மனைக் கருகி லுள்ள காளிகோட்டம்புக்கு அம்மையைப் பாாவலும் அம்மை பூசாரிமீது வெளிப்ப ட்டு வரமளித்தனள். அளிக்கப்பெற்ற கலாவதி தன்றலவ ைைணயின்படி வயக்தச் சோலைசென்று ஆண்டிறந்து கிடந்த சுகசரீரனைப் பார்த்துப் பரிவுகூர்க்கு திரும்பலுங் குத்துண்டு மூர்ச்சித்துக் கிடக்த குலாந்தகனைக் கண்டு தன்னிறை வன் சிதானக்தனே யென்றவனே யெண்ணிக் கொண்டு பெருமூச்செறிந்து விம்மி விழுந்து புரண்டு மனங்கலங்கி அவன்மேல் வீழ்ந்தாற்றி யழுது பக்கத்திற்கிட ந்த மருக்அப்பெட்டியை யெடுத்து அதன்கனுள்ள மருக்கிற் சிறிதருக்கி மயங்கி விழுந்தனள். உடனே தன்னுயிர்த் தலைவியைத் தனிமையிற் காண்பான் விரைந்து வந்த சிதாங்தன் கலாவதியி னிலையினைக்கண்டு கோவமென் றயிர்த்துப் பல்வகைச் சீதளோபசாாஞ் செய்து மவளெழாமைகண்டு மயக்கமெனக் கருதும்போது தன்னுடைகளைத் தளித்துக் கொண்டு தன்னைப்போல வேடம்பு?னந்து கிடக்த குலாந்தகனேக் கண்ணுற்றுத் தன்பிரானேசுவரி அவனைத் தானென மயங்கியே உயிர்துறந்தனளென் றெண்ணி வாய்விடுத் தாற்றித் தானு முயிர்துறப்பா னு றுதி கொண்டு வான யோச்சுதலும் விகடவசதன் வந்து அவன்ற னிருகாங்களையும் பிடித்துக் கொண்டு தடுத்து அவனுக்குக் கலாவதி யிறக்கிலளென்று காட்டிகின் மூன். அவ்வளவிற் சக்தியப்பிரிய ண்ைடுப் போக்தாகை விகடவசகன் அவனைச் சிறிது கண்ணிர் கொணருமாறு கூறிவிடுத்தனன். உடனே சத்தியப்பிரியனுக் தண்ணீர் கொணர்ந்தான். அதனைக் கலாவதியின் முகத்தினுங் குலாந்தகன் முக த்தினுந் தெளித்தலுமிருவரு முயிர்த்தெழுங் தேகினர்.


இனிப் பாண்டியனே சென்ற மகனைப்பற்றி யொன்றுக் தெரிகிலாது திகைப் புழிச் சிதாருங்தன் சோளுடு சென்றனனென்றும், ஆண்டுச் சோழன் கையகப்பட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள னென்றுங் கேள்வி யுற்றனன். ஆகவே வழுதியர் பிரான் றனது தானைகளைச் சங்ாேக்ப் படுத்திக்கொண்டு காஞ்சிமாநகர்மீது வஞ்சிகுடி வந்த னன். சயதுங்கன் மற்போரிற் ருெ?லவும்று அரண்மனைவந்த வப்போது தான் பாண்டியன் படை கொடு வந்தனனெனத் தெரிந்துகொண்டனன்; வந்த காாண மின்னதென் நறி கிலாது செழியன்றன் பாசறைக்கோர் தாதுவன விடுத்தனன். இது நிற்க. மகோமோகிகி தனக்குள்ளே யாலோசித்துக் கன்னடாாசன் றம்பி மங்களநாதன்பா லோடல்ே கலமெனக் கடைப்பிடித்துத் தன்கையகப்பட்ட பல் வகைப் பொருள்களையும் வ்ாரிக்கொண்டு மாகதத்தோ டோட்டம் பிடித்தனள். இது தெரிந்த சோழன் காவலாளரிற் சில்லோர் அவர்களைப் பின்பற்றிச் சேறலும் அவ்விருவரும் விாைச்தேகிப் பாலியாற்றினில் வீழ்ச்சிறந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/15&oldid=653989" இலிருந்து மீள்விக்கப்பட்டது