பக்கம்:கலாவதி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) க லா வ தி. 15


பாண்டியன் படையெடுத்துப் போக்தள செய்தி யறியாத சிதாகந்த சத்தியப் பிரிய ரிருவருஞ் சோழன் விரும்பியவண்ணம் அவனவைக்களம் புக்கனர். சயதுங்க அடனே சிதாகக் கனைத் தனது தானத்த?லவனுமாறு வேண்டினன். அதற்குச் சிதாசர்தலு கிணங்கியவளவிற் சிதாாந்தனைப் பாண்டியன் மகனென் றுணாாது அவனுக்குக் கண்டெடுத்துவந்துள தனித் தமிழ்நாடனெடு சமர்செய்யுமா முணை பிட்டனன். இட்டனனேனுஞ் சிதாநந்தன் சாமோபாய நாடிச் சமர்கிறுத்தலே தக்க தென்அாைத்துச் செம்பியன்பால் விடைபெற்று உசிதன் பாசறையும் அப் பெற். ருேர் தம்மடி பேணிவணங்கித் தான் வந்த செய்தியை மாண்புற மொழிக்கிருக்த னன். இஃதிக்கனமாக விகடவசகன் மூலமாய்ச் சுகசரீசன் வைவச்சுத காம் சண்ணியதும், குலாக்தகன் குத் துண்டதும், சிதாங்தனுங் கலாவகியு மிறக்கத் தலைப்பட்டதும், அப்போது அவனிருந்து தடுத்ததும் முதலாகிய யாவற்றையு முணர்ந்த கேரியன் தான் மகோமோகிகியின் மாயவலையிற் சிக்குண்டமை பற்றிப் பெரிஅம் மனம் புழுங்கி நேரியனேயாயினன். அதன் பின் கலாவதியை யவன் விரும்பிய சிதானந்தலுக்கே மணஞ்செய்விப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. அப் போது தான் வளவர்பிரானுக்குச் சிதாநந்தன் மாறர்பெருமான் மகனென்று தெரிந்தது. உடனே யவ்விடத் கிருந்தார் யாவரும் ஏகாம்பரேசர் தம்மின்னருளைத் அசித்து வியத்தனர். :


அதன்மேன் மறுகாட் காலச் சோழன் கேட்டுக்கொண்டபடி அவன்றன் ஆத்தானிகர்களுங் கனவான்களும் பிரபுக்களும் மற்றையோரும் வாத்திய கோஷங் களுடனும், நாட்டியச்சிறப்புடனும், படையணிவகுப்புச் சிறப்புடலுஞ் சென்று அட்ட மங்கலங்கள் விளங்க ஆாணம் முழங்கப்பாசறையினின் அம் பாண்டியனையும் அவன்ற னருக்தவக் குமாசன் சிதாருந்தனேயும் அவர்தம் பரிவாாங்களுடன் அழைத்துவந்த பின்னர்ச் சிதாங்தனுக்குங் கலாவதிக்குங் கனலிசான்ருய்க் கல் யாண மாயிற்று. அற்றைப் பிற்பகற்போழ்தே கலாவதியுஞ் சிதானந்தனுஞ் சில் காதகமேற்றப்பட்டுச் சோனட்டினுக்கு அரசியு மாசனுமாயினர். அதன்மேற் சோனுட்டு முனிவரும் அாசன் குலகுருவுமாகிய சுயம்பிரகாச முனிவரெழுந்து பாடி யாசீர்வகித்தலும் யாவருங் கைகொட்டி யார்த்து மலர்மாரி பெய்தனர். இதனுடன் நாடகம் முடிகின்றது. .


யாமிதற்கு முன்னர் குடாவதி அல்லது காணுமற்போணமகள் என்ருெரு காடகமியற்றி யச்சிட்டு வெளியிட்டிருக்கின்றனம். அது மேற்புலவிஞ்ஞானிகள் முறையினைப் பெரிது மடுத்துப் புனையப்பட்டுள்ளது. அதனை நல்லறிவுடைய காவலர் பலர் அங்கீகாாஞ்செய்தனான்றியுங் தாமவ்வாறுசெய்ததற்க்கு அறிகுறி யாகச் சிறப்புக்கவிகளுங் சீட்டிவிடுத்துளர். அஃதெமது ஊக்கமெழுப்பியத அலும், தமிழ் மொழியின் மீதெமக்குள வார்வத்தினனும், எந்தம் நண்பர்யாவரும் வடநான்முறைகளைப் பெரிது மனுசரித்து நாடகம் புதுவதொன்று புனையுமாறு எயினமையானும், இறைவன் றிருவருளே முன்னிட்டு அவ்வாறே யிங்நாடகமெழுதப் புகுந்தனம். எமது ரூபாவதி வெளிப்படுமுன்னர் பூரீாங்காசாரியாவர்கள் செய்யுளும் வசனமுமாச் செய்த நந்திதுருக்கமும், காலஞ் சென்ற திருவனங்தை சுக்தாம்பிள்ளையவர்கள் முற்றுஞ் செய்யுளாச்செய்த மனுேன்மணியமும், கிருவனத்தை லஷ்மண பிள்ளையவர்கள் போலிச் செய்யுளாப் புதுமொழிபெயர்த்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/16&oldid=653990" இலிருந்து மீள்விக்கப்பட்டது