உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#27 அருளிச் செயல்கள் - தத்துவக் கருத்து நீர்ஆய் நிலன் ஆய் தீஆய் கால்ஆய் நெடுவானாய், சீரார் சுடர்கள் இ ன்டுஆய் சிவன் ஆய் அயன்ஆனாய், ! என்று கூறுவதையும் ஈண்டு நினைத்தல் தகும். சுத்தசத்துவம், மிச்ர தத்துவம் ஆகிய அசித்தின் இரண்டு பகுதிகளும் ஈசுவரனுக் கும் நித்தியர், முத்தர், பத்தர் என்ற மூன்றுவித ஆன்மாக்களுக் கும் போக்கியமாயும் (அநுபவப்பொருள்களாயும்), போகத்திற்கு உபகரணமாயும், போகத்தை அநுபவிக்கத் தக்க இடங்களாயும் இருக்கும் என்பதையும் தெளிவாக அறியலாம். சரீர - சரீரபாவனையை விளக்கும் ப்ாசுரங்கள் ஏராளமாக உள்ளன. சிலவற்றை ஈண்டுக் காட்டுவேன். அம்பரம் அனல்களில் நிலம்சலம் ஆகி நின்ற அமம்ர்கோன் ே வான் நாடும் மண்நாடும் மற்றும் உள்ள பல்லுயிரும் தான்ஆய எம்பெருமான் திடவிசும்பு எரிநீர் திங்களும் சுடரும் செழுநிலத் துயிர்களும் மற்றும் படர்பொருள்களுமாய் நின்றவன் ' நீர்அழல் வான்ஆய் நெடுநிலம் கால்ஆய் நின்றதின் நீர்மை." என்பவை அவற்றுள்சில். விளக்கம்: சரீர - சரீரிபாவனை என்ற கருத்தை இவ் 7. திருவாய் 6, 9, 1 8. பெரி. திரு 1, 8, 8 9, 6ു. 4, 1: 3 10. ஷை 4. 3:3 11. കൂ, 10, 9: 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/134&oldid=775536" இலிருந்து மீள்விக்கப்பட்டது