உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியன் குரல் ஆழ்வாரும் கிடைத்தத்கரிய முத்து கிடைத்ததே என்ற பெருமகிழ்ச்சியுடன், எக்களிப்புடன், நின்றவூர் நித்திலத் தை' என்றும், நின்றவூர் தின் நித்திசத்தொத் தினை'6 என்னும் மங்கன் சாசனம் செய்தருளுகின்றார். இரண்டாவது திருக்குறிப்பில் அந்த எம்பெருமான் சேவை சாதிக்கும் திருக் கோலத்தையே காட்டி விடுகின்றார். கின்ற தித்திலத்தொத்து' என்ற தொடரில் எம்பெருமானின் நின்ற திருக்கோலம்’ காட்டப்பெதுவதைக் கண்டு பேரானந்தம் அடைகின்றோம். ஆழ்வாரின் திருவுள்ளத்தில் அந்தர்யாமியாகக் காட்சி அளித்த போதும் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் திருக்கோலத்தி லேயே காட்சி அளித்த அற்புதத்தையும் சிந்திக்கின்றோம். ஆழ்வார் இந்தத் திவ்விய தேசத்திற்கு வந்து மங்களா சாசனம் செய்தது போன்ற பெருமையையும் பெற்று விடுகின்றார். *என்னால்தன்னை இன்தமிழ் பாடிய ஈசன்’’’ தன்சொல் இால் தான்தன்னைக் கீர்த்தித்த மாயன்’’’8, என்னால் தன்னை வன் கவிபாடும் வைகுந்தநாதன்’** என்று நம்மாழ் வார் குறிப்பிடும் தன்னை என்னாக்கும்?' எம்பெருமானின் தடங்கருணைத் திறத்தினை வியந்து போற்றுகின்றோம். 25 பெரி, திரு. 2.5:2 28 ஜெ. 7, 10:5 27 திருவாய் 7.9:1 28 டிெ 7, 2:2 29 டிெ 7,9:5 38 டிே 7, 9:7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/25&oldid=775610" இலிருந்து மீள்விக்கப்பட்டது