உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்ய: குரல் என்று கூறுவதாலும், பெரியகிருமடலிலும், நீக ஊர்வன்தான் இ.ண்க: முன்னி முளைத்தெழுந்து ஓங்கி ஒளி பரந்த மன்னியபூம் பெண்ணை மடல் ே என்று கூறுவதாலும் இதனையறியலாம். நம்மாழ்வாரும்,யராங்குச நாயகி நிலையில் இக்கடலேறுதலைக் குறிப்பிடும்பொழுது, தோழி! உலகு தோாலர் துாற்ற, ஆம் கோனைகள் சேய்து குதிரியாய்மட லூர்துமேல் |கோனை மினுக்கு; குதிரி-அடங்காதபெண் ; என்றும், பாம்மடல் ஊர்த்தும் எம்மாழி அங்கைப் பிரானுடை து.ாமடல் தண்ணத் துழாய்மலர் கொண்டு குடுவோம் யாம்மடம் இன்றித் தெருவு தோழ பல் தையலார் நாமடங் காப்பழி து:ற்றி நாடும் இறைக்கவே3° என்றும் கூறுவது கண்டு ஒப்புநோக்கி அறியத்தக்கது. எனவே. ஆழ்வார்கள் தமிழ் நெறியினை அறியாது கூறினர் என்று கொள்வதற்கில்லை. ஆகவே, ஆழ்வார்கள் கூற்றினைப் புரட்சிப் போக்கு என்று சொல்வதும் ஒவ்வாது. ஆழ்வார் தாமும் தாம் தமிழ்நெறியினை அறிந்திருப்பதாகவும், வடநெறியினைப் பின்பற்றியே இத்துணிவினை மேற்கொண்ட தாகவும் கூறுவர். "மாண்நோக்கின் அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல் AASAASAAMMMMMAMSHHHAAAA 48, பெரிய திருமடன் 49. திருவாய் 5: 3, 8 tళ ఖి , శ్రీ: i {

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/39&oldid=775626" இலிருந்து மீள்விக்கப்பட்டது