உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கவியன் குரல் அளிக்கும். எனவே, ஊரின் உள்வீதிகட்கும் வெளி நிலங்கட்கும் வேறுபாடு தெரிவரிதாக இருக்கும். இவ்வூர் மகளிர், கிளிப்பிள்ளை கட்குப் பேசும் பயிற்சி தருவதை 'கிளி மடவார் செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்' 'என்று காட்டுவர் ஆழ்வார். கண், ன புரத்தைக் காட்டும் ஆழ் பார் 'கார் வானம் நின்ற திருக்கண்ணபுரம்'5" கார்மலி கண்ணபுரம்’ கோவளரும் கடி பொழில்சூழ் கண்ணபுரம்’’’ என்று காட்டுவர். ஊரின் சூழ்நிலையை இவ்வாறு காட்டுவார்,: 'கண்ணபுரம் குளங்கள் நிறைந்த ஊர் (பெரி. திரு. 8, 7: 1); களை பறிக்கின்றவர்கள் களைக்கொட்டுகளைக்கொண்டு களை பறிக்குங்கால் சிறு துரறுகளினின்றும் புறப்படும் முயல்கள் அவர்கள் முகத்தில் துள்ளும்; செழிப்பான கழனிகளில் கயல் மீன்கள் துள்ளும் (3); சோலைகள் எங்கும் நறுமண முள்ள மலர்களைக் கோதி, மது வைப் பருகி அக்களிப்பினால் இசை எழுப்பும் (4,5); கழனி களில் கலப்பைகளைச் செலுத்தும்போதும், காலால் குழப்பும் போதும் இடையிலே தப்பிக் கிடந்த தாம ர மலர்களினின்றும் நறுமணம் புறப்படும் (8). எங்கும் சோலைகள்; வண்டினங்களின் இன்னோசைகள். இந்தச் சூழ்நிலையில் வண்டுகளை நோக்கிப் பாடத் தோன்றியது போலும். ஆழ்வாருக்கு, நாயகி நிலையிலி ருந்து பத்துப் பாசுரங்களைப் பாடி இனியராகின்றார். அவற்றுள் ஒன்று: விண்ட மலரெல்லாம் ஊதி, நீ,8 என் பெறுதி? அண்ட முதல்வன் அமரர்கள் எல்லாரும்

  • Makణాtsఙ* &om

49. பெரி. திரு. 7, 9: 8 50. ഒ്. 8, 1: 4 52. டிெ, 8, 2; 10 52. ஷெ. 8 6: 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/91&oldid=775690" இலிருந்து மீள்விக்கப்பட்டது