பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


§§ கலீலியோவின்

உசாசிடம் ஆயுள் சன்: னை பெற்றவர்; மேலும் என்னென்ன துன்:ங்கள் நேருமோ என்று அவரி

வேதனைட் .ார்; மனம் தொந்து நைந்தா!ே

சீ. ஸ்னா நகர் சென்ற வீலியோவுக்கு வறுமை நோய் அவரைப் பற்றிக் கொண்டது. இதனால், அவர் மட்டும் ஆல்ல்ை 7 ஏற்கவில்லை! குடும்:மே வறுமை தெருப்பிலே சிக்கி அருகிய நிலையில் அாடியது!

அதனால், அவருடைய உடல் மிகவும் பலவீனமானது; மெலிந்தது உடல்: உடுக்குலைந்தது அழகு சோர்ந்தது உள்ளம்; சுருங்கியது தோல்; பற்றியது அவரைப் பெரு தோய்; இறுதியாக அவைத்தார் தன்னையும் மறந்து!

அவருக்கு மட்டுமன்று பெருநோய் அவருடைய அன்பு மகளுக்கு வந்தது பசிநோய்! அந்தப் பெருநோயால் மரணம் விழுங்கியது அவனை!

சலீலியோ வாழ்க்கையில் வறுமையும் துன்பமும் இாட்டி எடுத்த போது எல்லாம் ஆவரது ஆருமை மகள் உறுதுணையாக இருந்தாள் ஆறுதல் கூறினாள்!

அப்படிப்பிட்ட பொறுமை மிக்க, பொறுப்புள்ள, தந்தை மீதும், அவரது கண்டு பிடிப்பின் உழைப்புக்குப் பேருதவியாக இருந்த பிரிய மகள் அகால மரணத்தால் இறந்த பின்பு, கலீலியோ வாழ்க்கையையே வெறுத்தார்: விரக்தியால் எதன் மீது பற்றற்று வாழ்ந்தாரி; ஏன் பிறந்தாய் மகனே என்னை நடுவீதியிலே நிறுத்தவா? கனே என்று அழுது அழுதுக்கிதறி ஆறாதிதுயருற்றார்!

அன்று முதல் உணவை மறந்தார்; உறக்கத்தை மறத்தார்; உணர்வற்ற நடைப் பிணம்:ோல வாழ்ந்தார்: மகள் சோகம் ஒர் புறம்: போப் ஆண்டவர் ஆசைவ ஆனை மறுபுறம்; உன்மையின் உறுதிதல் உணர்வு உட்புறம்; உலகுக்கு நமது அறிவைத் தியாகம் செய்தும்