பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xvi

பூகோளவியல்

டாக்டர் ஜீ. குரியன், பீ.ஏ., பீ.எஸ்ஸி.,
பிஎச்.டீ. (லண்டன்), பூகோளத் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
கே. ராமமூர்த்தி , எம்.ஏ., எம்.லிட்,
பூகோளப் பேராசிரியர், விவேகானந்தா கல்லூரி,

சென்னை.

திருமதி . ஆர். ஐராவதி, பி.ஏ. (ஆனர்ஸ்),,
பி.ஈடி, வீரிவுரையாளர், ராணி மேரி கல்லூரி, சென்னை.
பி. எம். திருநாரணன், பி.ஏ. (ஆனர்ஸ்),
பூகோளப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.

மருத்துவம், ரணசிகிச்சை , உணவியல், உடலியல், உடல் நலவியல்

டாக்டர் ஏ. அனந்தநாராயண ஐயர்,
பி.ஏ., எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்ஸி ., எப்.ஏ.எஸ்.ஸி, உடல் அமைப்பியல் பேராசிரியர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை.
டாக்டர் டீ. சிவசுப்ரமணியம்,
எம்.ஆர்.சீ.எஸ். (இங்கிலாந்து), எல்.ஆர்.சீ.பி. (லண்டன்), முன்னாள் உதவி முதல்வர், சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை.
டாக்டர் பி. அருணாசலம், எம்.டீ.,
எம்.ஆர்.சீ.பி. (லண்டன்), டி.டீ.டீ. (வேல்ஸ் ), டீ.எம்.ஆர். (லண்டன்), மருத்துவப் பேராசிரியர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை.
டாக்டர் என். எஸ். நரசிம்ம ஐயர்,
எல்.ஆர்.சி.பி. (லண்டன்), எப்.ஆர்.சீ.எஸ். (இங்கிலாந்து, அயர்லாந்து), சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை.
டாக்டர் சீ. ராகவாச்சாரியார், எம்.எஸ்.,
எப், ஆர்.சி.எஸ். (எடின்), பேராசிரியர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை.
டாக்டர் எஸ். கே. சுந்தரம், எம்.டீ.,
காலஞ்சென்ற மருத்துவப் பேராசிரியர், சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை.

டி. எஸ். திருமூர்த்தி , பி.ஏ., எம்.பீ, அண்டு,
சீ.எம்., டீ.டி..எம். அண்டு எச்., காலஞ்சென்ற
முதல்வர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை..

கால்நடை மருத்துவம்

டாக்டர் ஐ. எம். அசீசுதீன், பீ.ஏ.,
ஜீ.எம்.வீ.சீ., பீ.வீ. எஸ்ஸி ., பிஎச்.டி. (எடின்), முதல்வர், கால்நடை. மருத்துவக் கல்லூரி, சென்னை,
டாக்டர் எஸ். வீ. முதலியார். ஜீ.எம்.வீ.சீ,
ஓய்வு பெற்ற முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை.

சமஸ்கிருதம், மயைாளம், தெலுங்கு, கன்னடம், உருது

டாக்டர் வே. ராகவன், எம்.ஏ , பிஎச்.டீ.,
சமஸ்கிருதத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.
என். வெங்கட ராவ், எம்.ஏ.,
சீனியர் விரிவுரையாளர், தெலுங்குப் பகுதி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
டாக்டர் சீ. அச்சுத மேனன், பீ.ஏ.
(சென்னை), பிஎச்.டீ. (லண்டன்), காலஞ்சென்ற மலையாள மொழித் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
வித்துவான் எம். எம். பட், எம்.ஏ., எல்.டி,
சீனியர் விரிவுரையாளர், கன்னடப் பகுதி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

டாக்டர் சையது முகம்மது உசேன் நயினார்,

பீ.ஏ. (சென்னை), எம்.ஏ., எல்எல்.பீ. (அலிகார்),
பி.எச்.டீ. (லண்டன்), அரபு, உருது, பாரசீக மொழித்
துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.