பக்கம்:கலைசொற்கள் ஏழாம் பகுதி கணக்குப் பதிவியற் சொற்றொகுதி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

English

Tamil


G

Gain . . நயம்
Garnishee Order . . காணிசீக்கட்டளை
Gazette . . அறிக்கைப்பிரசுரம்
Gearing of Capital . . மூலதனவிணைப்பு
General averages . . பொதுச்சராசரி
Crossing (of Cheque) . . (காசோலையில்) பொதுக்குறுக்குக்கோடிடல்
Ledger . . பொதுப்பேரேடு
Ledger Adjustment A/c . . பொதுப்பேரேடு செம்மைப்படுத்துங்கணக்கு
Ledger Trial Balance . . பொதுப்பேரேட்டுப்பரீட்சைமீதி
Lien . . பொதுவுரிமை
Gilt-edged Securities . . பூச்சுவிளிம்பாவணவோலை
Glossary . . சொற்றொகுதி
Gold Coin . . பொற்காசு
Point . . பொன்னிலை
Standard . . பொன்னியமம்
Goods . . சரக்குக்கள்
A/c . . சரக்குக் க/கு
Exchanged . . மாற்றிய சரக்குக்கள்
In transit . . வழிச்சரக்குக்கள்
Goodwill . . நன்மதிப்பு
Government Securities . . அரசாவணவோலை
Gross loss . . மொத்தநட்டம்
profit . . மொத்தவிலாபம்
weight . . மொத்த நிறை
Ground rent . . நிலவாடகை
Group Accounts . . கூட்டுக்கணக்குக்கள்
Guarantee Companies . . பொறுப்புக்குறித்த கம்பனிகள்
Guaranteed Stock . . பொறுப்பேற்ற தொகுப்புப் பங்குகள்
Guarantor . . பொறுப்பேற்போன்