பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10


Contrivance  : உபாயம்

'Copper  : செம்பு

Copper sulphate  : செம்பு சல்ஃபேட்டு, மயில் துத்தம்

Coral  : பவளம்

Cordite  : க்கார்டைட்டு

Core  : உள்ளகம்

Cork  : கார்க்கு (pitch நெட்டி)

Corrosion  : அரிமானம்

Corrosive sublimate  : வீரம் (Mercury chloride) மெர்க்குரிக்குளோரைடு

Cosmetic  : அழகுப் பொருள்

Cracking (Petroleum)  : வெப்பச் சிதறல் வெப்பச்சிதைவு

Cream of Tartar  : ட்டார்ட்டார் உப்பு (Por hydrogen tartrate)

Cresols  : க்க்ரீ சால்கள்

Crucible  : மூசை

Crude oil  : பண்படா எண்ணெய், கச்சா எண்ணெய், குருட் ஆயில்

Cryolite  : க்க்ரையோலைட்

Crystal  : படிகம்,சில்லு

Crystalline  : படிக வடிவுள்ள, சில்லு வடிவான

Crystallography  : படிக இயல்

Combustible  : எரியக்கூடிய, எரி தகு

Cumbustion  : எரிதல்

Cuprammonium silk  : க்க்யுப்பிரம்மோனியப் பட்டு , தாமிர-அம்மோனியப்பட்டு

Cytology  : உயிரணுவியல், சைட்டாலஜி, செல், அதன் உட்பொருள் பற்றிய இயல்]


..