பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11
D

D. D. T.  : டி. டி.ட்டி

Dccantation  : இறுத்தல்

Decolourising  : நிறம் நீக்கல்

Decomposition  : சிதைவு

Decompression  : அழுத்த நீக்கல், அழுத்தத் தளர்வு

Dehydration  : நீர் நீக்கம்

Deliquescence  : நீர்த்தல்

Denatured spirit  : குடி இயல் அழித்த ஸ்பிரிட்

Dense  : அடர்ந்த

Deodorant  : நாற்றம் மாற்றி, நாற்ற மாற்று

Deposit  : படிவு

Destructive distillation  : சிதைத்து வடித்தல்

Detergents  : டிட்டர்ஜெண்ட்டுகள்;(மாசு போக்கிகள்)

*Detonator  : டெட்டொனேட்டர் (தாண்டு வெடி)

Developer  : டெவலப்பர்,(உருத் துலக்கி)

Dextrin  : டெக்ஸ்ட்ட்ரின்,(ஓட்டு மாவு)

Dextrose (glucose)  : டெக்ஸ்ட்ட்ரோஸ் (குளுக்கோஸ்)

Diagram  : விளக்கப் படம்

Diastasc  : டையாஸ்ட்டேஸ் [Amylase)

Diffusion  : விரவு தல், (ஆவி) பரவி விரவுதல்

Diluent  : செறிவு குறைப்பது

Disaccharides  : டைசேக்கரைடுகள், இரட்டை சேக்கரைடுகள்