பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14
F

Fast dye  : கொட்டிச் சாயம்

Felspar  : ஃபெல்ஸ்ப்பார்

Ferment (cagne)  : என்சைம் , புளிப்பம்

Fermentation  : புளிப்பேறுதல்

Fertilisers  : உரங்கள்

", nitrogenous : நைட்ரஜன் (தொடர்புள்ள) உரங்கள்

" , organic  : உயிர்க்கழிவு உரங்கள்

", phosphatic  : ஃபாஸ்ஃபேட் உரங்கள்

Fibre glass  : நார்க் கண்ணாடி

Filament  : இழை

Filler  : நிரப்பும் பொருள்

Filter  : வடிகட்டி

Fire brick  : சூளைக்கல்

Fire clay  : சூளக் களிமண்

Fire-extinguisher: தீயணைக்கும் கருவி

Fire-proofing  : எரி தடுப்பு

Fish Powder  : மீன் மாவு

Flash-point  : எரிநிலை

Flavouring essence  : சுவை மாகச் சத்து

Flint  : ஃப்ளிண்ட்ட், சக்கிமுக்கி

Flint glass  : ஃப்ளிண்ட்ட் கண்ணாடி

Flocculation  : திரண்டு படிதல்

Floatation  : மிதக்கவிட்டுப் பிரித்தல்

Floatation froth  : துரைவழிப் பிரித்தல்

Fluid  : பாய்பொருள்,

Fluoresce  : ஒளிர்

Flux  : உருகு துனை, இளக்கி

Foil  : தாள் ரேக்கு

Forceps  : இடுக்கி

Formaline  : ஃபார்மலின் (Tormaldehyde.)