பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15

Formula  : வாய்பாடு

Fossil  : ஃபாசில், (பழம் பதிவு), தொல்லுயிர்ப் பதிவு

Freezing mixture :உறைகலவை

Freezing point  : உறைநிலை

Frequency  : அலைவெண்

Fructose  : பழச் சர்க்க ரை ; ஃப்ரக்ட்ேடாஸ்

Fuel  : எரிபொருள்

", gaseous  : வாயு எரிபொருள்

", liquid : நீரி எரிபொருள்,திரவி எரிபொருள்

", solid  : திட எரிபொருள்

Fumigant  : புகைதரு பொருள்

Fungus  : பூஞ்சை, காளான்

Fungicide  : பூஞ்சைக் கொல்லிகள்

Furnace  : உலை

Fuse  : உருகு கம்பி,ஃப்யூஸ்

Fusion  : இளகல், சேர்க்கை

Fasion bomb  : அணுச் சேர்க்கைக் குண்டு

Fission bomb :அணுப்பிளவைக் குண்டு

G

Gadget  : சிறு கருவி

Galvanised iron  : நாகம் பூசிய இரும்பு

Galvanometer  : கேல்வனா மீட்டர்,மின் ஓட்ட, மானி

Gammexane  : காமெக்சேன்

Gas  : வாயு

Gas discharge lamp  : ஆவி விளக்கு

Gasoline : (கேச்லின்), பெட்ரோல்

", aviation  : விமானப் பெட்ரோல்