பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16


Gel  : ஜெல், கூழ்

Gelatine  : ஜிலாட்டின் , (ஊன் பசை)

Geology  : நில அமைப்பியல், நில உட்கூற்றியல்

Geometric shape  : ஜாமெட்ட்ரிக் வடிவம், சீரான வடிவம்), ஜியோமிதி வடிவம்

German silver  : ஜெர்மன் சில்வர்

Geyser  : வெந்நீர்ஊற்று

Glass wool  : கண்ணாடி மஞ்சி

Glazing  : மெருகிடல்

Glucose  : குளுக்கோஸ்

Gluten  : மாப்புரதம்

Glycerides  : கிளிசரைடுகள்

Glycerine  : கிளிசரின்

Granite  : கருங்கல்

Graphite  : பென்சில் கரி, கிராஃபைட்

Green manure  : கரி பசுந்தாள் உரம்

Grinding wheel  : சாணைச் சக்கரம்

" stone  : சாணைக்கல்

Ground glass  : தேய்த்த கண்ணாடி

Gum  : கோந்து

Gum benzoin  : சாம்பிராணி

Gun cotton  : வெடி பஞ்சு

Gun Powder  : வெடி மருந்து -

Gypsum  : ஜிப்சம், (சுண்ணாம்பு சல்ஃபேட்) H|

H

Hard Glass  : வன் கண்ணாடி (potash glass)

Hardwater, Permanent  : வன்னீர், "நிலை வன்னீர்

" temporary  : மாறு வன்னீர்

Heavy chemicals :தொழிலியல் ரசாயனப் பொருள்கள்