________________
Organic compounds :உயிர்க்கூட்டுப் பொருள்கள், (கரிமப் பொருள்கள்)
*Organisms : உயிரிகள், உயிரினங்கள்
Oscillation : விரைவலைவ, அலைவு
Osmosis : ஆஸ்மாசிஸ், (சவ்வூடு பாய்தல்)
Over-burden : மேற் பளு, மீச்சுமை
Oxidation :தீயக ஏற்றம் ஆக்ஸிஜன் ஏற்றம்
Oxides : ஆக்சைடுகள்,
Oxygen : உயிர்வாயு, தீயகம்; ஆக்ஸிஜன்
Ozone : ஓசோன்
Paint :பூச்சு
'Palmitic acid : பனைக் காடி. பாமிட்டிக் அமிலம்
Paludrine : பால்யுட்ரீன்
Paraffins : மெழுகு- எண்ணெய் வகைகள், ப்பாரஃபின் வகைகள்
Paraffin wax : பாரஃபின் மெழுகு
Penicillin :பெனிசிலின்
Penicillium notation : பெனிசிலியம் நொட்டேட்டம்,பெனிசிலின் காளான்
Percolation : கசிவிறக்கம்
Perfumes : வாசனைகள்
Permitted organic dyes : இசைவு பெற்ற சாயங்கள்
Permutit : ப்பர்மியுட்டிட்
Permeable : ஊடுருவத்தக்க