பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
25

Perspex  : ப்பெர்ஸ்டப்பெக்ஸ் ப்ளாஸ்டிக்கு

Petrified : கல்லான

Petrol  : பெட்ரோல்

Petroleum  : பெட்ரோலியம்

Petroleum ether  : பெட்ரோலிய ஈதர்

Petrology  : பாறை இயல்

Pharmaceuticals  : மருந்துப் பொருள்கள்

Phenol  : ஃபீனால்

Phenyl  : ஃபீனைல்

Phenol-formaldehyde:பேக்லைட்டு ஃபீனால் plastic ஃபார்மல்டிஹைடு (Bakelite)

Phenolphthalein:ஃபீனால்ஃப்த்தேலீன்

Phosphates  : ஃபாஸ்ஃபேட்டுகள்

Phosphorescence' :ஒளிவிடல், பின்னும் ஒளிர்தல்

Phosphoric acid :ஃபாஸ்ஃபாரிக் அமிலம்

Phosphorus :ஃபாஸ்ஃபரஸ்

Photo-chemistry  : ஒளி இயைபு நூல்

Phthalic anhydride :த்தேனிக் அன்ஹைட்ரைடு

Picric acid :ப்பிக்ரிக் அமிலம்

Pig-iron : வார்ப்பிரும்பு

Pigment : நிறப் பொருள்

Pitch : தார் வண்டல், ப்பிட்ச் கட்டி

Pith :நெட்டி, உட்சோறு

Plaster of paris  : உறை கண்ணம்,பாசிஸ் சாந்து

Plasticizers :இளக்கும் பொருள்கள்

Ply-wood  : ஓட்டுப் பலகை

Plasticity : இளக்கம்