பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
27


Pyrethrum  : ப்பைரித்ரம் [பூவிலிருந்து எடுத்த பூச்சிக் கொல்லி

Pyrex glass :ப்பைரெக்ஸ் கண்ணாடி

Pyrotechny :வான வெடிக்கலை

Pyroxylin :ப்பைராக்சிலின்

Q

Quartz :படிகக்கல்,குவார்ட்ஸ் (Rock crystal) (பாறைப் படிகம்)

Quaternary :நான்காம் நிலை

Quick lime :சுட்ட சுண்ணாம்பு

Quick silver :பாதரசம் (marcury)

R

Radioactivity :கதிரியக்கம்

Radium emanation :ரேடியத்தில் வரு ஆவி

Rayon :செயற்கைப் பட்டு, ரேயான் பட்டு

",Acetate :அசிட்டேட் பட்டு

", Viscose :விஸ்க்கோஸ் பட்டு

Reaction (chemical) :ரசாயன மாற்றம்

Reagent :வினைப்படுத்து பொருள்

Receiver  : கொள்கலம்

Rectified spirit :ஆவி வடித்த சாராயம்

Red lead :ஈயச் சிவப்பு, ஈயச் செந்தூரம்

Reduction :தீயக இறக்கம் ஆக்ஸிஜன் குறைப்பு

Refining :மீத்தூய் தாக்கல்

Reflux :ஆவி மீன் கொதிமுறை, சிஃப்ளக்ஸ் கொதிமுறை

Refractory :வெப்பம் தாங்கவல்ல,எளிதில் உருகா

Refrigeration :குளிர் ஊட்டம்