பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28

Refrigerator :குளிர் ஊட்டி

Re-inforcing  : (செருகு) வலிவூட்டல்

Repellant :விலக்கு(ம்)பொருள்

Residue :வண்டல்

Resin :பிசின்

", synthetic :செயற்கைப் பிசின்

Resinous :பிசின் போன்ற, பிசின் தொடர்புள்ள

Retarding agents :தடுக்கும் பொருள்கள்

Retort (still) :வாலை

Reversible  : முன் பின் மாறும்

Riboflavin :ரிபோஃப்ளேவின் (Lactoturin; Vitamin B-3)

Rolling :உருட்டுதல்

Rosin  : ரோசனம்

Rouge  : (அயச்) சிவப்பு

Rusting :துருப் பிடித்தல்

S

Saccharides :சேக்கரைடுகள்

Saccharin :சேக்கரின்

Saffron :குங்குமப் பூ

Safety film :எரிபடா ஃபிலிம்

Safety glass:சிதறாககண்ணாடி (Triplex glites)

Sagging :தொய்வு

Sal ammoniac :நவாச்சாரம்

Salicylic acid :சேலிசிலிக் அமிலம்

Salting out : உப்பிட்டுப் பிரித்தல்

Salt petre  : வெடியுப்பு, வெடி சோடா

Salvarsan :சால்வர்சான்

Sal volatile:அம்மோனிய கார்பனேட்டு