பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
29


Saponification :சோப்பாதல்

Saturate :பூரிதமாக்கல், நிறை நிலையாக்கல்

Scurvy :சொறி சிரங்கு

Sealing wax :முத்திரை அரக்கு

Seasoning :பதப் படுத்தல், பாடம் பண்ணுதல்

Secondary :இரண்டாம் நிலை

Sedimentary rocks :படிவுப் பாறைகள்

Separating funnel :பிரிக்கும் புனல்

Shale :கனிமண் பாங்கான பாறை

Shark-liver oil :சுறா எண்ணெய்

Shell-lac  : அவல் அரக்கு

Sifting :சலித்தல்

Silicates :சிலிக்கேட்டுகள்

Silicones :சிலிக்கோன்கள்

Sizing :கஞ்சி ஏற்றுதல், மா வேற்றுதல்

Slag :கசடு

Slow-motion :மெது வியக்கம்

Slurry :சேறு

Smell  : மணம் (klout, fragrance)

Smelling salt :முகர் உப்பு

Smelting :உருக்கி எடுத்தல்

Sliver :பட்டை

Soap stone :மாக் கல்

Socket :குழிவு

Soda ash :சலவைச் சோடா

Sodium glutamate :சோடிய குளூட்ட மேட்டு

Sodium hydrosulphite:சோடிய (hydrose) ஹைட்ரோசல்ஃபைட்டு

Sodium hydroxide:சோடிய (caustic soda) ஹைட்ராக்சைடு , (சோடாக்காரம்)