பக்கம்:கலைச் சொல் அகராதி புள்ளியியல் சென்னை கல்லூரித் தமிழ்க் குழு 1960.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12


Nominal Equation : ஒழுங்குச் சமன்பாடு
Nominal Distribution : இயல்நிலைப் பரவல்
Nominal Probability curve : இயல்நிலை நிகழ்வெண் வளைகோடு
Nominal curve of error : இயல்நிலைப் பிழை வளைகோடு
Null Hypothesis : மறுக்கத்தகு எடுகோள்

O

Observation : கண்டறிதல்
Odd : ஒற்றை
Ogive : ஓகைவ், (அலைவெண்குவிவு வளைகோடு)
Ogive, Less than : கீழின ஓகைவ்
Ogive, More than : மேவின ஓகைவ்
Origin : மூலம்
Oscillation : அலைவு

P

Parameter : ப்பராமீட்டர், {முழுமைத் தொகுதியின் அளவை )
Paired comparison : இணையொப்பு
Paired association : இணையியைபு
Pictogram : உருவப் படம்
Paradox : முரணுரை
Pattern : கோலம், தோறணி
Percentile : நூற்றுமானம்
Pilot Survey : முன்னணி விசாரணை
Postulate : முற்கோள்
Population : முழுமைத் தொகுதி
Population, Finite : வரம்புற்ற முழுமைத் தொகுதி
Population, Infinite : வரம்பற்ற முழுமைத் தொகுதி