38
Perennial : வற்றாத
Periglacial features : பனிவரை இடத்தோற்ற அம்சங்கள்
Perihelion : ஞாயிற்று அண்மை
Periodic : (கால அளவில்) முறையே நிகழும்; மண்டலிக்கும்
Perspective block diagrams : தொலைவு தோற்றும் கன உருவப்படங்கள்
Perspective scale : தொலைவுக்கு ஏற்ற மாற்றத்தின் அளவு
Previous (rock) : நீர்கொள் [பாறை]
Petrified wood : கல்லாக மாறிய மரம்
Petrology : உலோக வியல்
Phases : பிறைகள்
Phosphorescence : கடல் பூச்சியின் ஒளி.
Photo-engraving : ஒளிவழிச் செதுக்கு முறை
Photometer : போட்டோ மீட்டர் [ஒளி மானி]
Photo sphere : [ஞாயிற்றைச் சுற்றி உள்ள] ஒளி மண்டலம்
Photostat : போட்டோஸ்ட்டாட்டு (ஒளிப்பதிவுக் கருவி)
Photo-survey : போட்டோ சர்வே
Physical type : மனித உருவ வகை
Physiographic diagram : நில உருவப் படம்
Physiographical symbol : நில உருவக் குறியீடு
Physiography : நில உருவ நூல்
Phyto-geography : தாவரப் பரப்பியல்
Phytoplankton : ப்பிலாங்ட்டன் செடி
Pictorial symbol : சித்திர முறைக் குறியீடு
Piedmont : மலையடி