பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

Social sciences : சமூக இயல்கள்

Social structure : சமூக அமைப்பு

Soil : மண்

Soil creep : மண் சரிதல்

Soil classification : மண்வகைப் பாகுபாடு

Soil erosion : மண் அரிப்பு

Soil geography : மண்வகைப் பரப்பியல்

Solfata ras : தணிந்த எரிமலைப் (பகுதி)

Solifluction : மண் சரிதல்

Solstice : அயன சந்தி

Solubility : கரை.(திறன்)

Sounding : நீராழங் காணல்

Spalling : (பாறை சிதைந்து] உதிர்தல்

Species : உயிரினங்கள்

Specific heat : ஒப்புக்கனல் ஏற்பு

Sphere of influence (of town) : [ஒரு நகரத்தின்] பற்றுடைய [அல்லது சேவைக்குரிய] நிலையம்

Spell of weather : வானிலைத் திரிபு

Spheroid : வட்டுருண்டை

Spheroidal weathering : பொறைவிட்டுச் சிதைதல்

Spirit level : ரச மட்டம்

Spit and bar : (கடற்கரையில் ஏற்படும்) நீண்ட மணல் திட்டு, தடை

Spot height : குறிப்பு. இட உயரம்

Spring (a) Season (b) Water : (a) இளவேனில் (b) ஊற்று

Spur profile : கிளைக் குன்றுக் குறுக்கு வெட்டு