பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3

Air route .... விமான வழி
Albedo .... ஆல்பீடோ
Alcohol .... ஆல்க்கஹால்
Algae .... ஆல்கா [பாசி)
Alimentation (of Glaciers).... ஊட்டம்
Alkalinity .... ஆல்க்கலித்தன்மை (காரத்தன்மை)
Alkali pan ..... ஆல்க்கலி[காரமண் பொறை)
Allowance for slope .... சாய்விற்குத் தள்ளுபடி
Alluvial fan; cone ....வண்டல் குவியல்
Alluvial plain ....வண்டல் சமவெளி
Alluvial terrace .... வண்டல் திட்டு
Alluvium .... வண்டல்
Alpine climate ....ஆல்ப்பைன் சிதோஷ்ண நிலை, ஆல்ப்பைன் கால நிலை
Altimeter .... உயர மீட்டர், உயர மானி
Altimetric frequency....சிகர உயர எண்ணிக்கை
Amber ....நிமிளை
Ammonite ......அம்மோனைட்
Ammonium Sulphate .... அம்மோனியம் ஸல்ஃபேட்டு
Amplitude ....வியாப்தி
Anaglypy ......அனாகிலிஃப் [நிலப்பரப்பின் மேடு பள்ளங்களைத் தோற்றுவிக்கும் இரு வர்ணப்படம்]
Analemma .... அனலெம்மா