பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
33


Marginal returns: இறுதிநிலை விளைவு

Marginal theory of value: இறுதிநிலை மதிப்புக்கோட்பாடு

Marginal propensity to consume: இறுதிநிலைத் துய்ப்பு நாட்டம்

Marginal propensity to save: இறுதிநிலைச் சேமிப்பு நாட்டம்

Marginal firm: இறுதிநிலை நிறுவனம்

Market, perfect: செம்மையான மார்க்கெட்டு

Market, imperfect: செம்மைற்ற மார்க்கெட்டு

Market rate: அங்காடி (வட்டி) வீதம்

Master craftsman: தேர்ந்த தொழில்: வினைஞன்

Material Progress: பொருள்வள முன்னேற்றம்

Material goods: சடப் பொருள்கள்

Maturity: தவணை முடிவு, கெடு

Metamorphosis: உருமாற்றம்

Maximum: உச்ச, உயர்ந்தபட்ச

Maximum satisfaction: உச்ச நிறைவு

Measure: அளவை, அளவுகோல்

Measures: நடவடிக்கைகள்

Measure of value: மதிப்பளவை

Mean: சராசரி

Means of Production: உற்பத்திச் சாதனங்கள்

Medium: சாதனம்

Medium of exchange: பரிவர்த்தனைச் சாதனம்

Medieval period: இடைக்காலம்

Mercantilism: மெர்க்கண்டலிசம்

Merger: கலப்பு

Merchant adventurers: துணிகர வாணிபர்

Merchant Marine: வாணிபக் கப்பற்படை

Middle men: நடுவர், தரகர்