பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
43


Recovery (Revival): மறுமலர்ச்சி , மீட்சி

Recession: பின்னிறக்கம்

Rectangle: செவ்வகம்

Reconstruction: புனரமைப்பு

Receipts: வரவு

Rediscounting: மறு கழிவு

Redemption: கடன்மீட்சி

Redistribution of income: வருமான மறுபகிர்வு

Reeve: ரீவு

Reflation: மீட்சிப்பணப் பெருக்கம்

Regulation of trade: வாணிப ஒழுங்குபாடு

Regressive taxation: தேய்வுவீத வரிமுறை

Remuneration: ஊதியம்

Remedial measures: பரிகார நடவடிக்கைகள்

Rent, theory of: வாரக் கோட்பாடு

Rent, economic: பொருளாதார வாரம்

Rent of fertility: நிலவள வாரம்

Rent of situation: இடநல வாரம்

Rental value: வாடகை ஈட்ட மதிப்பு

Rent differential ...... பேத வாரம்

Reorganisation: திருத்தியமைத்தல்

Repeal of the corn law: தானியச் சட்ட இரத்து

Replacement cost: ஈடுசெய் செலவு

Reparation : பரிகரிப்பு

Representative: மாதிரி, பிரதியான

Reserve price: ஒதுக்க விலை

Reserve fund: காப்பு நிதி, ஒதுக்க நிதி

Reserve, cash: ரொக்கக் காப்பு நிதி

Reserve, secondary: பின்னணிக் காப்பு நிதி

Resale price: மறு விற்பனை விலை

Resources: வளப்பொருள்கள், சாதனங்கள்

Retardation: வேகத் தளர்ச்சி

Return: விளைவு