பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
46


Skilled worker: திறம்பெற்ற தொழிலாளி

Sliding scale: வழுக்கு அளவுத் திட்டம்

Slump: மந்தம்

Small scale industries: சிற்றளவுத் தொழில்கள்

Small scale production: சிற்றளவு உற்பத்தி

Social costs: சமூகச் செலவீடு

Socialism: சோஷலிசம் ; பொது உடைமை

Socialist: பொதுவுடைமை வாதி

Social product: சமூக ஆக்கம்

Socialist law: சமூக விதி

Sociology: சமூகவியல்

Socio-economic survey: சமூகப் பொருளாதார விசாரணை (சர்வே)

Social animal: சமூகப் பிராணி

Social Security: பொதுநலப் பாதுகாப்புத் திட்டம்

Social Insurance: பொதுநல ஈட்டுறுதி, பொதுநல இன்சூரன்சு

Social welfare: சமூக நலன்

Solvency: கடன் தீர்க்குமாற்றல்

Sovereignty of consumers: துய்ப்போர் இறைமை

Species: இனம்

Special assessment: தனித் தீர்வை

Specie point: பொன் நாணயம் இயங்கு எல்லை

Specie point, gold export: பொன் நாணயம் ஏற்றுமதி எல்லை

Speciepoint, gold import: பொன் நாணயம் இறக்குமதி எல்லை

Speculation: ஊக வாணிகம்

Speculative motive: ஊக லாப நோக்கம்

Specialisation: சிறப்புத் தேர்ச்சி, சிறப்புப் பயிற்சி