Agricultural labourers: விவசாயத் தொழிலாளிகள்
Alienation : பராதீனம்
Alienation act: பராதீனச் சட்டம்
Algebra: அல்ஜீப்ரா, குறிக்கணக்கு
Allocation of resources: சாதனப் பங்கீடு
Alternate demand: மாற்றுத் தேவை
Alternate supply: மாற்று அளிப்பு
Alternative uses: மாற்று உபயோகங்கள்
Amalgamation: தொழிற் கலப்பு
Amount demanded : தேவை அளவு
Analogy: ஒப்புமை
Analysis: பகுத்தாய்வு, (அனாலிஸிஸ்)
Analysis, Economic: பொருளாதார அனாலிஸிஸ்
Annuities: ஆண்டுத் தொகை, அன்னூயிடி
Annuities system: ஆண்டுத்தொகைமுறை, அன்னூயிடி முறை
Anti-Corn law league: தான்யச் சட்ட எதிர்ப்புச் சங்கம்
Apparent value: தோற்ற மதிப்பு
Apply: பிரயோகி, கையாள் -
Application: பிரயோகம், கையாளுதல்
Appreciation: மதிப்பேற்றம்
Appropriation bill: பகிர்வு மசோதா, ஒதுக்கீடு மசோதா
Appendix : பிற்சேர்க்கை
Apprentice: தொழில் பயில்வோன், கற்றுக்குட்டி
Apprenticeship: தொழில் பயில்வு
Approximate value: தோராய மதிப்பு
Arable land: சாகுபடி நிலம்