பக்கம்:கலைச் சொல் அகராதி வானநூல்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6

Gravitational force : ஈர்ப்பு விசை

Great bear : பெருங் கரடி மண்டலம்,

                  சப்த ரிஷி மண்டலம், 
                  ஏழு முனிவர் மண்டலம்

Greenwich prime க்ரீன்விச் வழி செல்லும்

  meridian through :  உச்சிக் கோடு
H

Heat rays : கனல் கதிர்கள்

Helium : ஹீலியம்

Horizon : அடிவானம்,

               தொடுவானம்

Hydrogen : ஹைட்ரஜன்

Hydrogen

    "  , 

inter stellar : ஹைட்ரஜன் அண்டத்தூடுள்ள

Hyperbola : ஹைப்பர்போலா

I

Inclination of an orbit : தடத்தின்

                                  சாய்மானம்

Indian standard time : இந்திய நேரம்

Indigo  : அவுரிநீலம் (a colour)

Inverse sphere : தலைகீழ்ப் புரை

Ionisation : அயனியாதல் .

Ionised atoms : அயனியாகிய

                          அணுக்கள்

Ionosphere : அயனி மண்டலம்

J

Jupiter : வியாழன்

K

Kepler's laws : கெப்ப்ளர் விதிகள்