பக்கம்:கலைச் சொல் அகராதி வானநூல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7
L

Leo : சிம்மம்

Libra : சீர்கோல், துலாம்

Light year : ஒளியாண்டு

Luminosities of stars : விண் மீன்களின் வெளிச்ச அளவு

M

Magnetic fields of sun : காந்தப்புலம்

Magnetic storms : காந்தப்புயல்

Magnitude : அளவு

Magnefying power of telescopes : தொலைநோக்கியின் பெருக்கத்திறன்

Major planets : (பூமியைவிடப்) பெரிய கோள்கள்

Maps of constellations விண்மீன்களின் வரைபடம்

Mars : செவ்வாய்

Martian days செவ்வாய் நாளின் நேரம் (காலம்)

Mass : பொருள்மை

Mean distance : சராசரி தொலைவு

Mercury : புதன்

Meridian : உச்சிக் கோடு

Meridian circle : உச்சி தூரம் அளக்கும் கருவி

Meteors : வீழ் மீன், எரி மீன்

Milky way : பால் மண்டலம்

Mirrots : ஆடிகள் ஒளி மீட்டும், ஆடிகள்

Mizar : வசிட்டர்

Moon : திங்கள், சந்திரன், மதி