பக்கம்:கலைச் சொல் அகராதி வானநூல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9

Noctilucent clouds : இரவு ஒளிரும் மேகங்கள்
Node : சந்திப் புள்ளி,கோள சந்தி
Node,ascending : ஏறு கோள சந்தி
Node, descending : இறங்கு கோள சந்தி
North pole : வடமுனை, வடதுருவம்
Novae : புது மீன்கள்

O

Observatory : வானாராய்ச்சி நிலையம்
Oblique : சாய்வு
Omega Centauri : ஒமீகா செண்ட்டாரி
Opposition : எதிர்ப்பாடு,எதிர் நிலை
Orion, great nebula in : விண்மீன் பெருங்கரு
Ozone : ஒஸோன்

P

Parabola : ப்பரபோலா
Parabolic velocity : ப்பராபோலிக் கதி ,ப்பராபோலிக் வேகம்
Parallax : புடை பெயர்ச்சி
Pegasus square : குதிரை மண்டலம்
Perigee : அண்மை நிலைப்புள்ளி
Perihelion : அண்மை நிலை
Period : கால வட்டம்
Periodic : காலாந்திர
Period of totality : முழு மறைவு, நிற்கும் காலம்
Phase angle : பிறைக் கோணம்
Phobos -(the inner moon of mars) : ஃபோபோஸ்(செவ்வாயின் உட்புற நிலா)