பக்கம்:கலைச் சொல் அகராதி வானநூல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10

Photoelectric photometry : ஒளிமின் ஒளி அளவியல்
Photometry : ஒளி அளவியல்
Photographic : ஒளிவரைத் தரம்,
magnitude : ஒளிவரை அளவு
Photons : ஒளித் துகள்கள், ஃபோட்டான்கள்
Photosphere : ஒளிப்புரை, ஒளி மண்டலம்
Photovisual magnitude : ஒளிகாண் அலகு
Pisces : மீனம்
Plane : தளம்
Planetarium : ப்ப்ளானட்டேரியம்
Planetary motions : கோள்களின் இயக்கம்
Planets : கோள்கள்
Planets outer or exterior : வெளிப்புறக் கோள்கள்
Planetoids : சிறுகோள்கள்
Pleiades : கார்த்திகை
Pluto : ப்ப்ளூட்டோ
Pointer : சுட்டு மீன்
Polar caps : துருவங்களிலுள்ள பரப்புகள் (வெளிகள் )
Polaris : துருவ நட்சத்திரம்
Polarisation : ஒளி முனை கொள்ளல்
Polarities : திசை நோக்கங்கள்
Pollux : புனர்வரை (மிதுனம்)
Precession : பிற்போக்கு
Procyon : ப்ரோசியோன் .
Prominences, solar : ஞாயிற்றின் சுடர்க்கொழுந்துகள்
Prominences-Quescent : நிலை நின்றெரியும்
Ptolemaic crater : ட்டாலமி எரிமலைவாய்
Pulsating stars : விட்டுவிட்டொளிரும் மீன்கள்