பக்கம்:கலைச் சொல் அகராதி வானநூல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15

Transit mounting : நகரும் அமைப்பு
Transmutation of density : மூலகங்களின் மாற்றம்
Twinkling of stars : மீன்களின் சிமிட்டல்

U

Umbra of shadow : கரு நிழல், அக நிழல்
Uranus : யூரேனஸ்
Ursa major : பெருங்கரடி மண்டலம், ஏழு முனிவர் மண்டலம், சப்தரிஷி மண்டலம்

v

Venus (as morning and evening star) : வெள்ளி (விடிவெள்ளி,அந்தி வெள்ளி)
Virgo : கன்னி

w

White dwarf stars : வெண்ணிறக் குறுமீன்கள்

X

X-rays : எக்ஸ்-கதிர்கள், எக்ஸ்-ரே

Y



Year : ஆண்டு
Year, lunar : மதியாண்டு
Year, eclipse year : மறைவுகொள் ஆண்டு
Year, leap : லீப் வருஷம், லீப் ஆண்டு


Year,sidereal,  : மீன் ஆண்டு