பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14


F

Fast dye .. கெட்டிச் சாயம்.

Felspar .. ஃபெல்ஸ்ப்பார்.

Ferment (enzyme) .. என்சைம், புளிப்பம்.

Fermentation .. புளிப்பேறுதல்.

Fertilisers .. உரங்கள்.

„ nitrogenous .. நைட்ரஸன் (தொடர் புள்ள) உரங்கள்.

„ organic .. உயிர்க்கழிவு உரங்கள்.

„ phosphatic .. ஃபாஸ்ஃபேட் உரங்கள்.

Fibre glass .. நார்க் கண்ணாடி.

Filament .. இழை.

Filler .. நிரப்பும் பொரோள்.

Filter .. வடிக்கட்டி.

Fire brick .. சூளைக் கல்.

Fire clay .. சூளைக் களிமண்.

Fire-extinguisher .. தீயணைக்கும் கருவி.

Fire-proofing .. எரி தடுப்பு.

Fish Powder மீன் மாவு.

Flash-point .. எரிநிலை.

Flavouring essence .. சுவை மணச் சத்து.

Flint .. ஃப்ளிண்ட்ட், சக்கிமுக்கி.

Flint glass .. ஃப்ளிண்ட்ட் கண்ணாடி.

Flocculation .. திரண்டு படிதல்.

Floatation .. மிதக்கவிட்டுப் பிரித்தல்

நுரைவழிப் பிரித்தல் பாய்பொருள், ஒளிர் உருகு துணை, இளக்கி தாள் ரேக்கு இடுக்கி ஃபார்மலின்

Floatation froth .. நுரைவழிப் பிரித்தல்.

Fluid .. பாய்பொருள்.

Fluoresce .. ஒளிர்.

Flux .. உருகுதுணை, இளக்கி.

Foil .. தாள் ரேக்கு.

Forceps .. இடுக்கி.

Formaline (Formalichyde,) .. ஃபார்மலின்.