பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22


Minerology .. கனிம இயல்.

Mixture (Compound) .. கலப்பு (கூட்டுப் பொருள்).

*Mobile .. புடைபெயர், இயங்கு, நகரும்

கழிவுப் பாகு கூட்டணு, மூலக்கூறு ஒற்றைச் சேக்கரைடு Molasses .. கழிவுப் பாகு.

*Molecule .. கூட்டணு ,மூலக்கூறு .

Monosaccharide .. ஒற்றைச் சேக்கரைடு.

Monosodium glutamate .. சோடிய குளூட்டமேட்.

Mordant .. நிறம் பற்றி.

Morphine .. மார்ஃபின் (அபின் சத்து).

Morphology .. உருவ இயல்.

Moth balls (Napthalene ) .. பூச்சி உருண்டை (நேஃப்த்தலீன் உருண்டை).

Mould .. அச்சு, பூஞ்சணம்.

*Mucus .. சளி.

Musk .. கஸ்தூரி.

N

Naphthalene .. நேஃப்த்தலீன்.

Naphtha, light .. எளிதில் கொதிக்கும் மண்ணெண்ணெய்.

Narcotic .. போதையால் உணர்வகற்று மருந்து

Natural gas .. இயற்கை வாயு.

Negative .. பிரதி மூலம், படிமுதல், நெகட்டிவு, எதிரான.

Neon .. நியான்.

Neutralise .. நடுநிலைப் படுத்தல்.

Nickel .. நிக்கல்.

Night blindness .. மாலைக் கண்.

Nitrates .. நைட்ரேட்டுகள்.

Nitration .. நைட்ரேட் ஆக்குதல்.